Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

மும்பையின் டிசி டிசைன் நிறுவனம் ரூ. 4.95 லட்சம் விலையில் விசேஷ கஸ்டமைஸ் ஆப்ஷனை புதிய டொயோட்டா இனோவா க்றிஸ்ட்டா எம்பிவி மாடலுக்கு வழங்கியுள்ளது. இனோவா க்றிஸ்ட்டா ரூ. 4.95 லட்சத்தில் கூடுதல் வசதிகளை கொண்ட கஸ்டமைஸ் ஆப்ஷன்வழங்கப்படுகின்றது. உயர் ரக பிரிமியம் இன்டிரியர் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இன்னோவா காரில் இடம்பெற்றுள்ள பின்புற இரண்டு வரிசை இருக்கைகளை முற்றிலும் நீக்கிவிட்டு கூடுதலான வசதிகளுடன் தொலை தூர பயணங்களுக்கு ஏற்ற வகையில் சிறந்த சொகுசு அம்சங்களை பெற்ற உயர்ரக சொகுசு கார்களுக்கு இணையான வசதிகளை டிசி நிறுவனம் இணைத்துள்ளது. உயர்தர லெதர்களை கொண்டு விசேஷமாக வடிவமைக்கப்பட்ட இரண்டு சாய்மான இருக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இரு இருக்கைகளுக்கு இடையில் தடுப்பும் தேவை ஏற்பட்டால் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அமைந்திருக்கின்றது. மேலும் உயர்தர லெதர் மற்றும் மரவேலைப்பாடுகளை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. டிரைவர் கேபினுக்கும் பயணிகள் கேபினுக்கும் இடையிலான தடுப்பில் மிக அகலமான தொடுதிரை வசதியுடன் கூடிய பொழுதுபோக்கு…

Read More

உபேர் மற்றும் வால்வோ கூட்டணியில் உருவாகிவரும் தானியங்கி கார் நுட்பத்திற்கான சோதனை ஓட்ட முயற்சியில் அரிசோனா பகுதியில் உபேர் தானியங்கி கார் விபத்தில் சிக்கியுள்ள தகவல் உறுதியாகியுள்ளது. உபேர் தானியங்கி கார் விபத்து தானியங்கி கார்களுக்கு என வால்வோ நிறுவனத்துடன் இணைந்து உபேர் செயல்படுகின்றது. எதிரே வந்த வாகனங்களின் மீது வால்வோ எஸ்யூவி கார் மோதி சாய்ந்துள்ளது. விபத்தில் யாரும் காயமடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்கால மொபிலிட்டி தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் தானியங்கி முறையில் செயல்படும் கார்களை முதன்முறையாக கூகுள் வேமோ நிறுவனம் சோதிக்க தொடர்ந்தது. அதனை தொடர்ந்து ஜெர்மனி ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் , ஃபோர்டு , உபேர் போன்ற நிறுவனங்களும் , உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தயாரிப்பாளர்களும் தானியங்கி முறையில் இயங்கும் காருக்கான சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். accident images- Fresco News இதுகுறித்து உபேர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வந்த கார் விபத்தில் சிக்கியதில்…

Read More

பஜாஜ் ப்ரோபைக்கிங் ஷோரூம் வழியாக ஏப்ரல் 1 முதல் கவாஸாகி பைக்குகள் விற்பனை செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இனி கவாஸாகி சூப்பர் பைக்குகள் தனியான டீலர்கள் வழியாக மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. கவாஸாகி-பஜாஜ் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் கவாஸாகி பிரிமியம் பைக்குகள் பஜாஜ் ப்ரோ பைக்கிங் வாயிலாக விற்பனை செய்யப்படுகின்றது. இனி புரோ பைக்கிங் ஷோரூம்களில் கேடிஎம் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்படும். ஆனால் கவாஸாகி மற்றும் ஆட்டோ கூட்டணி தொடரும். கவாஸாகி மோட்டார் சைக்கிள்கள் பஜாஜ் ப்ரோ பைக் ஷோரூம் வழியாக இனி விற்பனை மற்றும் சர்வீஸ் போன்றவை மட்டுமே செய்யப்படாது. ஆனால் பஜாஜ் மற்றும் கவாஸாகி நிறுவனங்களின் கூட்டணியில் உள்ள நடைமுறையில் உள்ள செயல்பாடுகள் மற்றும் எதிர்கால பொருட்கள் போன்றவற்றில் கூட்டணி தொடரும் என புரோ பைக்கிங் பிரிவு தலைவர் அமித் நந்தி தெரிவித்துள்ளார். கவாஸாகி உடனான கூட்டணி பஜாஜ் நிறுவனத்துக்கு 1980 களின்…

Read More

இந்தியாவில் ரூ.3.64 லட்சம் விலையில் புதிய கவாஸாகி நிஞ்சா 300 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  39hp பவரை வெளிப்படுத்தும் 296 சிசி என்ஜனை பெற்று விளங்குகின்றது. கவாஸாகி நிஞ்சா 300 ரூ.3.64 லட்சத்தில் புதிய கவாஸாகி நிஞ்சா 300 பைக் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய  பிஎஸ் 4 என்ஜினுடன் நின்ஜா 300 பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிலிப்பர் கிளட்ச் நிரந்தரமாக சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக பெரிதாக மாற்றமில்லாமலே விற்பனை செயப்படுகின்ற இந்த பைக்கில் புதிதாக புதிய பாடி ஸ்டிக்கரிங் சேர்க்கப்பட்டு கூடுதலாக பிஎஸ் 4 என்ஜினை பெற்று அதிகபட்சமாக 39hp ஆற்றலை வெளிப்படுத்தும் பிஎஸ் 4 தர 296சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 27 Nm டார்க்கினை வழங்கும். இதில் சிலிப்பர் கிளட்ச் ஆப்ஷனுடன் கூடிய 6 வேக கியர்பாக்சினை பெற்றுள்ளது. இந்த பைக்கின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளை பெற்று பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரையும் பெற்று விளங்குகின்றது.  முன்பக்க டயரில்…

Read More

இந்தியாவில் ரூ.5.69 லட்சம் விலையில் புதிய கவாஸாகி நின்ஜா 650 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  68hp பவரை வெளிப்படுத்தும் 649 சிசி என்ஜனை பெற்று விளங்குகின்றது. கவாஸாகி நின்ஜா 650 ரூ.5.69 லட்சத்தில் புதிய கவாஸாகி நின்ஜா 650 பைக் விற்பனைக்கு வந்துள்ளது. முந்தைய மாடலில் மேம்படுத்தப்பட்ட மாடலாக புதிய நின்ஜா 650 பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிலிப்பர் கிளட்ச் மற்றும் ஏபிஎஸ் போன்றவை நிரந்தரமாக சேர்க்கப்பட்டுள்ளது. நின்ஜா 650 முழுதும் அலங்கரிக்கப்பட்ட மாடல் நின்ஜா ZX-10R பைக்கின் தோற்ற உந்துதலில் வடிவமைக்கப்பட்ட புதிய மாடலில் அதிகபட்சமாக 68hp ஆற்றலை வெளிப்படுத்தும் பிஎஸ் 4 தர 649சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 65.7 Nm டார்க்கினை வழங்கும். இதில் சிலிப்பர் கிளட்ச் ஆப்ஷனுடன் கூடிய 6 வேக கியர்பாக்சினை பெற்றுள்ளது. இந்த பைக்கின் முன்புறத்தில் 41 மிமீ அப்சைட் டவுன் ஃபோர்க்குகளை பெற்று பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரையும் பெற்று விளங்குகின்றது.  முன்பக்க டயரில் 300 mm டூயல்…

Read More

இந்தியாவில் ரூ.5.19 லட்சம் விலையில் புதிய கவாஸாகி Z650 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  68hp பவரை வெளிப்படுத்தும் 649 சிசி என்ஜினை பெற்று விளங்குகின்றது. கவாஸாகி Z650 ரூ.5.19 லட்சத்தில் புதிய கவாஸாகி இசட்650 பைக் விற்பனைக்கு வந்துள்ளது. ER-6n பைக்கிற்கு மாற்றாக புதிய Z650 பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிலிப்பர் கிளட்ச் மற்றும் ஏபிஎஸ் போன்றவை நிரந்தரமாக சேர்க்கப்பட்டுள்ளது. கவாஸாகி இசட்650 ஸ்டீரிட்ஃபைட்டர் பைக் மாடலில் அதிகபட்சமாக 68hp ஆற்றலை வெளிப்படுத்தும் 649சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 65.75Nm டார்க்கினை வழங்கும். இதில் சிலிப்பர் கிளட்ச் ஆப்ஷனுடன் கூடிய 6 வேக கியர்பாக்சினை பெற்றுள்ளது. இந்த பைக்கின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளுடன் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரையும் பெற்று விளங்குகின்றது.  முன்பக்க டயரில் 300 mm டூயல் டிஸ்க் பரேக் வசதியுடன் பின்புறத்தில் 220 mm ஒற்றை டிஸ்க் பிரேக் ஆப்ஷனை பின்புற டயரில் பெற்றுள்ளது. இலகு எடை மற்றும் உறுதிமிக்க டியூப்லெர் ஸ்டீல்…

Read More