Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

இந்தியாவில் கவாஸாகி Z800 பைக்கிற்கு மாற்றாக புதிய கவாஸாகி Z900 நேக்டூ சூப்பர் பைக் ரூ.9.00 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.  125hp ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. கவாஸாகி Z900 ரூ.9.00 லட்சத்தில் புதிய கவாஸாகி இசட்900 பைக் விற்பனைக்கு வந்துள்ளது. கவாஸாகி Z800 பைக்கிற்கு மாற்றாக புதிய Z900 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிலிப்பர் கிளட்ச் மற்றும் ஏபிஎஸ் போன்றவை நிரந்தரமாக சேர்க்கப்பட்டுள்ளது. கவாஸாகி இசட்900 ஸ்டீரிட்ஃபைட்டர் பைக் மாடலில் அதிகபட்சமாக 125hp ஆற்றலை வெளிப்படுத்தும் 948சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 100Nm டார்க்கினை வழங்கும். இதில் சிலிப்பர் கிளட்ச் ஆப்ஷனுடன் கூடிய 6 வேக கியர்பாக்சினை பெற்றுள்ளது. இந்த பைக்கின் முன்புறத்தில் 41 mm அப் சைடு டவுன் ஃபோர்க் ஆப்ஷனும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரையும் பெற்று விளங்குகின்றது.  முன்பக்க டயரில் 300 mm டூயல் டிஸ்க் பரேக் வசதியுடன் பின்புறத்தில் 250 mm ஒற்றை டிஸ்க் பிரேக் ஆப்ஷனை பின்புற டயரில் பெற்றுள்ளது. இலகு எடை…

Read More

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என்றால் என்ன என்பதற்க்கு தெரிந்து கொள்வதற்கு முன்னால் மேனுவல் டிரான்ஸ்மிஷன் பற்றி அறியலாம்.. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மிக எளிதான பயணத்துக்கு வழி வகுகின்றது.   ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆட்டோமொபைல் தமிழன் தளத்தின் 9வது கேள்வி பதில் பக்கத்தில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த கேள்வி அனுப்பியவர் நண்பர் முத்துக்குமார் ஆவார்.  தங்களின் வாழ்த்துக்கு நன்றி…அவரின் கேள்விக்கான பதில் மேனுவல் டிரான்ஸ்மிஷன்  மேனுவல் டிரான்ஸ்மிஷன் என்பது கியர்களை நாம் க்ளட்ச் துனைக் கொண்டு கியர்களை மாற்றி இயக்குவோம். எஞ்சினில் இருந்து வெளிவரும் ஆற்றலை முறையாக சக்கரங்களுக்கு கடத்த பெரிதும் கியர் பாக்ஸ்கள் உதவுகின்றன. 4 ஸ்பீடு ,  5ஸ்பீடு , 6 ஸ்பீடு என மாறுபட்ட வகையில் கியர்பாக்ஸ் இருக்கும்.கிளட்ச் கியர்களை என்கேஜ் மற்றும் டிஸ்என்கேஜ் செய்கின்றது.மேனுவல் டிரான்ஸ்மிஷன் மேம்படுத்தப்பட்ட வகைதான் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆகும். ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்ட வாகனங்களில் கிளட்ச் இல்லாமல்…

Read More

பைக் , கார் என எந்த வாகனம் வாங்க சென்றாலும் எக்ஸ்ஷோரும் விலை , ஆன்ரோடு விலை என் சொல்லுவார்கள் அப்படினா என்ன ? இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன இந்த செய்தி தொகுப்பில் காணலாம். எக்ஸ் ஃபேக்டரி விலை எக்ஸ்ஷோரூம் விலைக்கு முன்னதாக எக்ஸ்ஃபேக்டரி விலை உண்டு அதாவது ஒரு வாகனம் முழுதாக தயாராகி வெளிவரும் பொழுது உற்பத்தி நிலையத்தில் வாகனத்தின் விலையே எக்ஸ் ஃபேக்ட்ரி ஆகும். எக்ஸ்ஷோரூம் என்றால் என்ன ? எக்ஸ்ஷோரூம் என்றால் வாகனத்தின் விலை உற்பத்தி நிலையத்திலிருந்து சேவை மையத்திற்க்கு அதாவது டீலர்களிடம் கொண்டு வருவதற்கான வாகன செலவு போன்றவற்றை கூட்டினால் வருவதே எக்ஸ்ஷோரூம் விலை ஆகும். ஆன்ரோடு விலை என்றால் என்ன ? ஆன்ரோடு விலை என்றால் வாகனத்தின் கடைசி பயணயாளரான வாடிக்கையாளர்கள் கையில் வருவதற்கு முன்தாக விதிக்கப்படும் வரி , பதிவு கட்டனம் போன்றவை அடங்கும். ஆன்ரோடு விலையில் மாநிலத்திற்க்கான பதிவு…

Read More

தமிழகத்தின் டிவிஎஸ் மற்றும் ஜெர்மனியின் பிஎம்டபிள்யூ கூட்டணியில் உருவான பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் வருகையில் தொடர்ந்து இந்திய வருகையில் தாமதிக்கப்படுகின்ற நிலையில் சர்வதேச சந்தையில் விரைவில் விற்பனைக்கு செல்ல உள்ளது. பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கினை டிவிஎஸ் மோட்டார்ஸ் ஓசூரில் தயாரிக்கின்றது. 34 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 313 சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது முதலாவதாக ஐரோப்பா நாடுகளில் விற்பனைக்கு செல்ல உள்ளது. டிவிஎஸ் மோட்டார் மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டார்டு கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ள முதல் மாடலான பிஎம்டபிள்யூ  ஜி310 ஆர் பைக் 250சிசி முதல் 350 சிசி வரையிலான சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற நேக்டூ ஸ்போர்ட்டிவ் மாடல்களுக்கு மிகுந்த சவாலாக அமைய உள்ளது. ஜி 310 ஆர் பைக்கில் 34 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 313 சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 28Nm பெற்றுள்ளது. இதில் 6 வேக…

Read More

மிகுந்த எதிர்பார்பார்க்கப்படும் மோட்டார்சைக்கிளில் ஒன்றான பெனெல்லி 302R பைக் அடுத்த சில வார்ங்களில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. பெனெல்லி 302R பைக் 2016  டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் பெனெல்லி 302ஆர் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த வருடமே விற்பனைக்கு எதிர்பார்க்கப்பட்ட மாடல் தாமதமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஏபிஎஸ் பிரேக் வசதியை நிரந்தரமாக பெற்றிருக்கும். கடந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் முதன்முறையாக இந்தியாவில் ஃபுல் ஃபேரிங் பெனெல்லி டொர்னேடோ 302R காட்சிக்கு வந்தது.   2016 ஆம் ஆண்டிலே விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு முதல் பிரிமியம் பைக்குகளில் ஏபிஎஸ் நிரந்தரமாக சேர்க்கப்படலாம் என்பதனால் அதற்கு ஏற்ப ஏபிஎஸ் பிரேக்கிங் அம்சத்தை நிரந்தரமாக இணைக்க திடமிட்டுள்ள டிஎஸ்கே-பெனெல்லி இந்த ஆண்டில் திட்டமிட்டிருந்த 4 புதிய பைக்குகளை அடுத்த ஆண்டில் அறிமுகம் செய்ய உள்ளது. டொர்னேடோ 302 ஆர் என்ஜின் பெனெல்லி டிஎன்டி…

Read More

டொயோட்டா நிறுவனத்தின் லெக்சஸ் சொகுசு கார் பிராண்டில் லெக்சஸ் RX 450h எஸ்யூவி மாடல் ரூ.1.07  கோடி ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்எக்ஸ் 450எச் இருவிதமான வேரியன்டில் வந்துள்ளது. லெக்சஸ் RX 450h எஸ்யூவி RX 450h எஸ்யூவி மாடலில் ஆர்எக்ஸ் லக்சூரி மற்றும் ஆர்எக்ஸ் எஃப்-ஸ்போர்ட் என இரு மாடல்கள் கிடைக்கும் 308 ஹெச்பி பவரை வழங்கும் 3.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 8 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். இந்த ஹைபிரிட் எஸ்யூவி மாடலில்  308 ஹெச்பி பவருடன் 335 என்எம் டார்க்கினை வழங்கும் 3.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டு பவரை 4 சக்கரங்களுக்கு எடுத்துச் செல்ல எலக்ட்ரானிக் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. லெக்சஸ் நிறுவனத்தின் பாரம்பரியமான முகப்பு கிரிலுடன் மிக நேர்த்தியான தோற்ற பொலிவினை பெற்றுள்ள இந்த மாடலின் முகப்பில் கூர்மையான வடிவத்தை…

Read More