டொயோட்டா எட்டியோஸ் லிவா காரில் இரு வண்ண கலவை மாடலை ரூபாய் 6.03 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வண்ண கலவை , சில கூடுதலான வசதிகளை மட்டுமே பெற்று எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லாமல் வந்துள்ளது. எட்டியோஸ் லிவா 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 78.8 bhp பவர் 104 Nm டார்க் வெளிப்படுத்தும். 1.4 டீசல் எஞ்சின் 67.04 bhp பவர் , 170 Nm டார்க் வெளிப்படுமத்தும். இரு எஞ்சின்களிலும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மூன்று டூயல் கலர்களில் வந்துள்ள லிவா காரில் V மற்றும் VX பெட்ரோல் , VD மற்றும் VXD டீசல் என மொத்தம்4 விதமான வகைகளில் கிடைக்க உள்ளது. நீலம் , சிவப்பு மற்றும் வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களில் மட்டுமே மேற்கூறை கருப்பு வண்ணத்தில் கிடைக்கும். புதிய வசதிகள் விபரம் கருப்பு வண்ணம் கொண்ட கிரில்…
Author: MR.Durai
கடந்த ஜனவரி மாதந்திர விற்பனையில் முன்னிலை வகித்த டாப் 10 செடான் கார்களை எவை என்பதனை இந்த பட்டியலில் தெரிந்துகொள்ளலாம். மாருதியின் டிஸையர் செடான் 18,088 என்ற எண்ணிக்கையை பதிவு செய்து முதலிடத்தில் உள்ளது. காம்பேக்ட் ரக செடான் பிரிவில் முன்னிலை வகிக்கின்ற டிசையர் காரை தொடர்ந்து இதே பிரிவில் இடம் பெற்றுள்ள ஹோண்டா அமேஸ் 4வது இடத்திலும் எக்ஸ்சென்ட் 5வது இடத்திலும் , செஸ்ட் , ஆஸ்பயர் , எட்டியோஸ் மற்றும் அமியோ கார்கள் வரிசை முறைப்படி 6,7 ,8 மற்றும் 9 போன்ற இடங்களை பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து உள்ள மேம்பட்ட ரக செடான்களான சியாஸ் , சிட்டி மற்றும் ரேபிட் கார்களும் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. டாப் 10 செடான் கார்கள் – ஜனவரி 2017 வ.எண் மாடல்கள் விபரம் ஜனவரி 2017 1. மாருதி சுஸூகி டிசையர் 18,088 2. மாருதி சுஸூகி சியாஸ் 6,530 3.…
2017 ஆம் ஆண்டின் முதல் மாத விற்பனையில் டாப் 10 கார்களில் 8 இடங்களை கைபற்றியுள்ள மாருதி நிறுவனம் இந்தியாவின் முதன்மையான தயாரிப்பாளராக சுமார் 47 சதவீத சந்தை மதிப்பினை பெற்றுள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 மற்றும் எலைட் ஐ20 மாடல்களை தவிர மற்றவை அனைத்து மாருதி சுஸூகி நிறுவனங்களின் மாடல்களே ஆகும். குறிப்படம்படியாக மாருதி ஆம்னி பட்டியல் 10வது இடத்தை கைபற்றியுள்ளது. விட்டாரா பிரெஸ்ஸா கார் 9வது இடத்திலும் பலேனோ 8வது இடத்திலும் உள்ளது. இந்த மாத விற்பனை முடிவில் முதல் 10 இடங்களின் பட்டியில் சமீபத்தில் விற்பனைக்கு வந்த இக்னிஸ் காரை எதிர்பார்க்கலாம்… காத்திருங்கள்… இந்திய விற்பனையில் டாப் 10 கார்கள் – ஜனவரி 2017 வ.எண் மாடல்கள் விபரம் ஜனவரி 2017 1. மாருதி சுஸூகி ஆல்டோ 22,998 2. மாருதி சுஸூகி டிசையர் 18,088 3. மாருதி சுஸூகி வேகன் ஆர் 14,930 4.…
மேம்படுத்தப்பட்ட புதிய டொயோட்டா கரோல்லா அல்டிஸ் கார் இந்தியாவில் மார்ச் மாத தொடக்கத்தில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கூடுதல் வசதிகள் மற்றும் தோற்ற மாற்றங்களுடன் எஞ்சினில் மாற்றங்கள் இல்லாமல் வரலாம். கரோல்லா அல்டிஸ் கார் ரஷ்யா சந்தையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட 2017 கரோல்லா அல்டிஸ் பல்வேறு விதமான சிறிய மாற்றங்களை பெற்றுள்ளது. குறிப்பாக புதுப்பிக்கப்பட்டு எல்இடி முகப்பு விளக்குடன் இணைந்த எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகளை பெற்று விளங்குகின்றது. மேலும் ஒற்றை ஸ்லாட் கொண்ட முன்பக்க க்ரோம் கிரில் , பம்பரின் வடிவம் மற்றும் பனிவிளக்குகள் வட்ட வடிவத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இன்டிரியரில் சில கூடுதலான வசதிஎகளுடன் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆதரவினை பெறவல்ல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , டாப் வேரியண்டில் 6 காற்றுப்பைகள் உள்பட பல்வேறு வசதிகளை கொண்டிருக்கும். தற்பொழுது விற்பனையில் உள்ள 138 hp பவரை வெளிப்படுத்தும்…
கடந்த ஜனவரி 2017யில் விற்பனை செய்யப்பட்ட கார்களில் அதிக எண்ணிகையை பதிவு செய்த முதல் 10 கார்களை ஹேட்ச்பேக் பிரிவில் காணலாம். மாருதி சுஸூகி நிறுவனமே இந்த பிரிவினை அதிக அளவில் கையாளுகின்றது. ஹேட்ச்பேக் கார்கள் மாருதியின் ஆல்ட்டோ 22,998 கார்கள் விற்பனை ஆகி பட்டியலில் முதலிடதத்தை பிடித்துள்ளது. மாருதியின் மற்ற கார்களான வேகன்ஆர் , ஸ்விஃப்ட் , பலேனோ மற்றும் செலிரியோ போன்ற கார்களும் உள்ளன. நாட்டின் இரண்டாவது பெரிய தயாரிப்பாளராக விளங்கும் ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 , எலைட் ஐ20 மற்றும் இயான் கார்களும் உள்ளது. மிக வேகமாக விற்பனையில் வளர்ந்து வரும் ரெனோ க்விட் மற்றும் டாடா டியாகோ கார்களும் உள்ளன. முழுமையான விபரத்தை கீழுள்ள அட்டவணையில் காணலாம்… விற்பனையில் டாப் 10 கார்கள் – ஜனவரி 2017 (ஹேட்ச்பேக்) வ.எண் மாடல் விபரம் (automobiletamilan) ஜனவரி 2017 1. மாருதி சுஸூகி ஆல்ட்டோ 22,998…
மிக வேகமாக வளர்ந்து வரும் யுட்டிலிட்டி சந்தையில் இந்தியளவில் முதல் 10 இடங்களை பிடித்த எஸ்யூவி மாடல்களை பற்றி அறிந்து கொள்ளலாம். மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. யுட்டிலிட்டி ரக சந்தையில் முதன்மையான தயாரிப்பாளராக விளங்கும் மஹிந்திரா நிறுவனம் தன்னுடைய 4 மாடல்களை முதல் 10 இடங்களை கொண்ட பட்டியலில் நிரப்பியுள்ளது. குறிப்பாக மஹிந்திராவின் பொலேரோ எஸ்யூவி மாடல் 6598 எண்ணிக்கையை பதிவு செய்து பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. மற்ற மாடல்களான மஹிந்திரா ஸ்கார்ப்பியோ , டியூவி300 , எக்ஸ்யூவி500 போன்றவைகளும் உள்ளது. 2,00,000க்கு மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ள விட்டாரா பிரெஸ்ஸா பட்டியலில் முதலிடத்தை பெற்று 8932 கார்களை விற்பனை செய்துள்ளது. அதனை தொடர்ந்து ஹூண்டாய் க்ரெட்டா 7918 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. பிரிமியம் ரக எஸ்யூவி மாடலான டொயோட்டா ஃபார்ச்சூனர் 1954 அலகுகளை விற்பனை செய்து 9வது இடத்தினை பெற்றுள்ளது. வ.எண் மாடல் விபரம் ஜனவரி…