Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

டாடா மோட்டார்ஸ் இன்று டாமோ என்ற பெயரிலான ஸ்போர்ட்ஸ் கார்களுக்கான தனித்துவமான பிராண்டினை அறிமுகம் செய்ய உள்ளது. டாடா மோட்டார்ஸ் (TAta MOtors – TAMO) பெயரின் எழுத்துகளில் இருந்து டாமோ உருவாகியுள்ளது. மேலும் விபரங்கள் முழுமையாக படிக்க – டாமோ பிராண்டு

Read More

ரூ.1.19,500 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள யமஹா FZ25 பைக் படங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. FZ25 பைக்கில் 20.6 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 250சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தக்கூடிய மாடலாக எஃப்இசட்25 விளங்குகின்றது. படங்களை பெரிதாக காண படத்தின் மீது க்ளிக் பன்னுங்க- மேலும் படிக்க – எஃப்இசட்25 யமஹா FZ25 பைக் படங்கள் [foogallery id=”16177″]

Read More

வருகின்ற மார்ச் மாதம் விற்பனைக்கு வரவுள்ள ஹோண்டாவின் க்ராஸ்ஓவர் ரக காம்பேக்ட் மாடலான WR-V கார் படங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. ஜாஸ் காரினை அடிப்படையாக கொண்ட இந்த காரில் ஹோண்டா நிறுவனத்தின் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் சேர்க்கப்பட்டிருக்கும். WR-V Means Winsome Runabout Vehicle படங்களை பெரிதாக காண படத்தின் மீது க்ளிக் பன்னுங்க…மேலும் படிக்க –  ஹோண்டா WR-V விபரம் [foogallery id=”16161″]

Read More

புதிய யமஹா R15 V3.0  பைக் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் புதிய யமஹா ஆர்15 வெர்ஷன் 3.0 பைக் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. டூயல் ஹெட்லேம்ப வசதியுடன் புதிய 155சிசி என்ஜினை R15 பெற்றுள்ளது. படங்களை பெரிதாக காண படத்தின் மீது க்ளிக் பன்னுங்க… மேலும் படிக்க – யமஹா ஆர்15 பைக் யமஹா R15 V3.0  பைக் படங்கள் [foogallery id=”16149″]

Read More

ரூ.3.45 கோடி விலையில் லம்போர்கினி ஹுராகேன் RWD ஸ்பைடர் ஸ்போர்டிவ் கார் விற்பனைக்கு வந்தது. புதிய ஹூராகேன் ரியர் வீல் டிரைவ் மாடலில் சிறிய அளவிலான தோற்ற மாற்றங்களை பெற்றுள்ளது. லம்போர்கினி ஹுராகேன் 580hp பவரை வெளிப்படுத்தக்கூடிய 5.2லி V10 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 540 Nm ஆகும். இதில் இடம்பெற்றுள்ள 7 வேக டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் பவரை பின்புற வீல்களுக்கு அனுப்புகின்றது. ஹுராகேன் RWD ஸ்பைடர்  காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 319 கிமீ ஆகும். 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.6 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். ஹுராகேன் கூபே ரகத்தின் தோற்றத்திலே சிறிய அளவிலான மாற்றங்களை பெற்றுள்ள இந்த கன்வெர்டிபிள் மாடலின் முன்புறத்தில் பம்பர் மற்றும் ஏரோடைனமிக் போன்றவை மேம்பாடுகளை கண்டுள்ளது. W வடிவிலான ஹெட்லேம்ப விளக்குகளுடன் பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகளை பெற்றுள்ளது. 19 அங்குல அலாய் வீல் , பைரேலி பிஜீரோ…

Read More

நமது நாட்டின் மத்திய பட்ஜெட் 2017 ல் பெரும் அளவிலான முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ள நிலையில் ஆட்டோமொபைல் துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை பற்றி பட்ஜெட் 2017 தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம். மத்திய நிதி அமைச்சர் அருன் ஜேட்லி தாக்கல் செய்துள்ள பொது பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. மின்சார கார்கள் மற்றும் மாற்று எரிபொருளுக்கான எந்த திட்டமும் அறிவிப்புகளும் இல்லை. மேலும் முக்கிய அம்சமாக ஆட்டோமொபைல் துறைக்கு கூடுதல் வரி உயர்வு இல்லாமல் பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது. பட்ஜெட் 2017 முக்கிய அம்சங்கள் மத்திய பட்ஜெட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் அடிப்படை கட்டுமான வசதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 2017 பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு இதுவரை இல்லாத சாதனையாக 10 லட்சம் கோடி கடன் வழங்கப்பட உள்ளது. கார் மற்றும் எஸ்யூவி என எந்தவொரு மாடல்களுக்கும் வரி உயர்வு செய்யப்படவில்லை. ஊரக, கிராமப்புற வளர்ச்சி சார்ந்த தொழில்துறைக்கு…

Read More