டாடா மோட்டார்ஸ் இன்று டாமோ என்ற பெயரிலான ஸ்போர்ட்ஸ் கார்களுக்கான தனித்துவமான பிராண்டினை அறிமுகம் செய்ய உள்ளது. டாடா மோட்டார்ஸ் (TAta MOtors – TAMO) பெயரின் எழுத்துகளில் இருந்து டாமோ உருவாகியுள்ளது.
மேலும் விபரங்கள் முழுமையாக படிக்க – டாமோ பிராண்டு