டெல்லி மற்றும் குர்கானில் ஏஎம்பி சூப்பர்பைக்ஸ் நிறுவனமும் மும்பையில் நவனீத் மோட்டார்சும் டீலராக நியமிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக் முதல் டியாவேல் டைட்டானியம் வரை உள்ள பைக் மாடல்களை களமிறக்கியுள்ளது.
விரைவில் சென்னை மற்றும் பெங்களூரூ நகரங்களை தொடர்ந்து கோல்கத்தா , பூனே , ஹைத்திராபாத் , சண்டிகர் , கொச்சின் , ஜெய்ப்பூர் , இந்தூர் மற்றும் கோவா போன்ற நகரங்களில் டுகாட்டி சேவை தொடங்க உள்ளனர்.
டுகாட்டி பைக்களின் முழு விலை பட்டியல்
டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக் விலை விபரம்
டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் ஐகான் /கிளாசிக் / ஃபுல் த்ராட்டில் – ரூ.6.77,626 லட்சம்
டுகாட்டி மான்ஸ்டர் பைக் விலை விபரம்
மான்ஸ்டர் 795 பைக் — ரூ.7.08,477 லட்சம்
மான்ஸ்டர் 796 S2R பைக் — ரூ.8.09,032 லட்சம்
மான்ஸ்டர் 821 Dark பைக் — ரூ.9.09,588 லட்சம்
டுகாட்டி பனிகெல் பைக் விலை விபரம்
899 பனிகெல் பைக் — ரூ. 13,11,810 லட்சம்
1199 பனிகெல் பைக் — ரூ.21,60,015
டுகாட்டி ஹைப்பர்மோட்டார்ட் பைக் விலை விபரம்
ஹைப்பர்மோட்டார்ட் பைக் — ரூ. 10,10,143 லட்சம்
ஹைப்பர்மோட்டார்ட் SP பைக் — ரூ. 19,20,170 லட்சம்
ஹைப்பர்ஸ்ட்ரடா பைக் — ரூ. 11,10,699 லட்சம்
டுகாட்டி டியாவேல் பைக் விலை விபரம்
டியாவேல் பைக் — ரூ. 13,92,255 லட்சம்
Ducati officially enters in India market