• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

பஜாஜ் வி15 பைக்கில் புதிய வைன் ரெட் வண்ணம்

by MR.Durai
12 June 2016, 6:45 am
in Bike News
0
ShareTweetSend

சிறப்பான ஸ்டைல் தோற்ற அம்சத்தினை பெற்றுள்ள பஜாஜ் வி15 பைக்கில் புதிய ரெட் வைன் வண்ணத்தில் டீலர்களிடம் மோட்டார்சைக்கிள் வந்துள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலின் மெட்டல் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் பஜாஜ் வி15 பைக் விலை ரூ. 63,700 ஆகும்.

க்ஃபே ரேஸர் மற்றும் க்ரூஸர் என இரு பைக்கின் வடிவ தாத்பரியங்களை ஒன்றாக நியோ – கிளாசிக் பெயரில் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டிருக்கும் வி15 பைக்கில் இந்தியா-பாகிஸ்தான் போரில் முக்கிய பங்காற்றிய ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலின் ஸ்கிராப் மெட்டலை கொண்டு வி15 பைக்கில் உள்ள பெட்ரோல் டேங்க் வடிவமைக்கப்பட்டுள்ளது.

11.8 hp ஆற்றலை வழங்கும் 150சிசி DTS-i என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 13 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது.

முதற்கட்டமாக கருப்பு வண்ணத்தில் ரெட் ஸ்ட்ரைப் கொண்ட இபோனி பிளாக் , வெள்ளை வண்ணத்தில் ரெட் ஸ்ட்ரைப் கொண்ட வெள்ளை என இரு வண்ணங்களில் வந்த நிலையில் தற்பொழுது வைன் ரெட் வண்ணத்தில் பிளாக் ஸ்ட்ரைப் பெற்று ரெட் வைன் வண்ணத்தில் வந்துள்ளது.

 

வண்ணத்தினை தவிர வேறு எந்த மாற்றங்களும் இல்லை என்பதனால் விலையில் எந்த மாற்றமும் இருக்காது. V15 பைக்கின் புதிய வண்ணத்தின் பற்றி அதிகார்வப்பூர்வ அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியாகலாம்.

பஜாஜ் வி15 பைக் விலை ரூ. 63,700 (தமிழ்நாடு எக்ஸ்ஷோரூம்)

[envira-gallery id=”5741″]

Related Motor News

குறைந்த விலை பஜாஜ்-ட்ரையம்ப் பைக் அறிமுக விபரம்

ரூ.2 லட்சத்திற்குள் டிரையம்ப் பைக்குகள்.., பஜாஜ்-ட்ரையம்ப கூட்டணி

ஜனவரி 24.., பஜாஜ்-ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள் கூட்டணி விபரம்

அதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது

Bajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது

Bajaj : 2019 பஜாஜ் டாமினார் 400 பைக்கின் முன்பதிவு துவங்கியது

Tags: Bajaj
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan