அளவான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வரும் சுஸூகி ஹயாட்டே மாடலை விழா காலத்தை முன்னிட்டு சில தோற்ற மாற்றங்கள் மற்றும் சில வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன.
புதிய சுசூகி ஹயாட்டே பைக்கில் புதிய பாடி ஸ்டிக்கர் , பாடி கலர் பேனல் , பாரமரிப்பு இல்லாத பேட்டரி , ட்யூப்லஸ் டயர் , 5 விதமான அட்ஜெஸ்டபிள் வசதி கொண்ட பின்புற சாக் அப்சார்பர் ஆகும்.
8.3பிஎச்பி ஆற்றலை வழங்கும் 112.8சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. சுஸூகி ஹயாட்டே பைக்கின் விலை ரூ.59,905 ( ஆன்ரோடு சென்னை ) மற்ற மாவட்டங்களில் ஆன்ரோடு ரூ.59,891 ஆகும்.
Suzuki Hayate refreshed Launched