Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

2018 இந்தியன் சிப்டெய்ன் எலைட் 38 லட்ச விலையில் வெளியானது

by automobiletamilan
ஆகஸ்ட் 14, 2018
in பைக் செய்திகள்

இந்தியன் மோட்டர் நிறுவனம் தனது முன்னணி மோட்டார் சைக்கிள் ஆன சிப்டெய்ன் எலைட்-ன் விலையை வெயிட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்கள் 38 லட்ச ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்) விற்பனை செய்யப்படுகிறது. இந்த சூப்பர் பிரிமியம் மோட்டார் சைக்கிள்கள், தனித்துவமிக்க வகையில் சில்வர் கலரில் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. கைகளால் பெயின்ட் செய்யப்பட்டுள்ள இந்த மோட்டார் சைக்கிள்களை பெயின்ட் செய்ய 25 மணி நேரம் செலவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில் மொத்தமாக 350 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ள இந்த மோட்டார் சைக்கிள்கள், தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்தியன் சிப்டெய்ன் எலைட் மோட்டார் சைக்கிள்கள் கையால் பெயின்ட் செய்யப்படுவதால், இரண்டு மோட்டார் சைக்கிள்களை ஒன்றாக பார்க்கும் போது வெவ்வேறு மாதிரியான தோற்றத்தில் காட்சியளிக்கும். மேலும் இந்த மோட்டார் சைக்கிள்கள் தனித்துவம் மிக்க 10-ஸ்போக்ஸ்கள் அடங்கிய வீல்கள், 200 வாட் ஆடியோ சிஸ்டம், பிரிமியர் லெதர் சீட், அலுமினியம் பிளிட் ப்ளோர்போர்டு, குரோம் மிரர் மற்றும் டின்ட்டு விண்ட் ஸ்க்ரீன், ஸ்போர்ட்ஸ் 7 இன்ச் இன்ஸ்டுருமெண்ட் கிளச்சர், ப்ளுடூத், ஆடியோ, நேவிகேஷன், வாகன இன்பர்மேஷன் மற்றும் ஸ்டேடஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது.

இந்த சிப்டெய்ன் எலைட் மோட்டார் சைக்கிள்கள், தண்டர்ஸ்ட்ரோக் 111 V-டூவின் என்ஜின் ஆற்றலிலேயே இயங்கும். மேலும் பெரும்பாலான இந்திய மோட்டார் சைக்கிள்களில் காணப்படுவது போன்று, 1,811cc கொண்ட யூனிட் ஆகவும், மிக குறைந்த வேகத்தில் 3,000 rpm-ல் இயங்குவதுடன், 161.6Nm டார்க்யூ-வை உருவாக்கும். பிரேக்கை பொறுத்தவரை, முன்புறம் 300mm டூவின் டிஸ்க் மற்றும் பின்புறம் 300cc டிஸ்க் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்களின் எடை அதிகபட்சமாக 388kg-ஆக இருக்கும்.

 

2018 இந்தியன் சிப்டெய்ன் எலைட் மோட்டார் சைக்கிள்கள், ஹார்லி-டேவிட்சன் ரோட் சில்லி ஸ்பெஷல், ஹோண்டா கோல்ட்விங் ஜிஎல்1800 மற்றும் பிஎம்டபிள்யூ கே 1600 பி ஆகிய மோட்டார் சைக்கிள்களுக்கு போட்டியாக இருக்கும்.

Tags: Rs 38 lakhs
Previous Post

2019 க்குப் பிறகு இந்தியாவில் சிறிய பைக் பிரிவில் நுழைய பென்னேலி திட்டமிட்டுள்ளது

Next Post

ஆடி 2018 RS6 அவண்ட் பெர்பாரன்ஸ் ரூ. 1.56 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

Next Post

ஆடி 2018 RS6 அவண்ட் பெர்பாரன்ஸ் ரூ. 1.56 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version