Bike News

தமிழில் பைக், ஸ்கூட்டர் அறிமுக செய்திகள், விமர்சனம், நுட்பவிபரங்கள் உட்பட மின்சார வாகனங்கள் உட்பட அனைத்து இரு சக்கர மாடல்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள், ஒப்பீடு விபரத்தை முழுமையாக அறிந்து கொள்ளலாம். New bikes, Electric scooter news, price, Motorcycle review, specification, offers, photos and read all upcoming bikes and scooters launch details in Tamil

2018 ஹோண்டா ஏவியேட்டர் ஸ்கூட்டர் விற்பனைக்கு வெளியானது

இந்தியாவின் ஸ்கூட்டர் சந்தையில் முதன்மையான இடத்தை பெற்று விளங்கும் ஹோண்டா நிறுவனம், மேம்படுத்தப்பட்ட புதிய 2018 ஹோண்டா ஏவியேட்டர் ஸ்கூட்டரை ரூ. 55,157 விலையில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. விற்பனையில்...

மீண்டும் ஹீரோ கரிஸ்மா ZMR விற்பனைக்கு வெளியானது

உலகின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின், பிரபலமான ஹீரோ கரிஸ்மா ZMR பைக் மாடலை மீண்டும் இந்திய சந்தையில் ரூ. 1,08,000 ஆரம்ப...

புதிய வெஸ்பா நோட் 125 ஸ்கூட்டர் வெளியானது

பியாஜியோ நிறுவனத்தின் கீழ் செயல்படும் வெஸ்பா நிறுவனம், புதிதாக மேட் ஃபினிஷ் கருப்பு நிறத்தை பெற்ற ஸ்பெஷல் எடிஷன் மாடலாக வெஸ்பா நோட் 125 ஸ்கூட்டரை ரூ. 70,285...

Mission Impossible – Fallout பைக் சண்டை காட்சி பற்றி பேசிய டாம் குரூஸ்

Mission Impossible  படங்களின் வரிசையில் தற்போது வெளியாகியுள்ள Mission Impossible - Fallout படத்தில் பைக் சண்டை காட்சிகளில் ஹாலிவுட் நடிகர் டாம் குருஸ், தானே நடித்தார்....

கஸ்டமைஸ்டு பைக் உருவாக்கும் போட்டியை இந்தியாவில் அறிவித்தது ஹார்லி-டேவிட்சன்

ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் கஸ்டமைஸ்டு பைக்குகளை உருவாக்கும் போட்டியை உலகவில் நடத்துவதில் புகழ் பெற்றது. இறுதியாக இந்த நிறுவனம், Battle of the Kings போட்டியை இந்தியாவில் நடத்த...

2018 ஹோண்டா ஆக்டிவா i விற்பனைக்கு வெளியானது

மேம்படுத்தப்பட்ட டிசைன் அம்சத்தை பெற்ற ஆக்டிவா ஐ ஸ்கூட்டரில் எஞ்சின் மாற்றங்கள் இல்லாமல் 2018 ஹோண்டா ஆக்டிவா i ஸ்கூட்டர் ரூ. 50,010 விலையில் விற்பனைக்கு வெளியானது. முந்தைய...

Page 349 of 449 1 348 349 350 449