• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

2027 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ தேதி வெளியானது

by Automobile Tamilan Team
7 July 2025, 8:39 am
in Auto Industry
0
ShareTweetSend

yamaha fz-x chrome

மூன்றாவது முறையாக நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போ அல்லது பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2027 (Bharat Mobility Global Expo- BMGE) தேதி பிப்ரவரி 4 முதல் 9 ஆம் தேதி வரை டெல்லி-என்சிஆர் பகுதியில் நடைபெற உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடைபெற்ற வந்த இந்த கண்காட்சி இனி இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெற உள்ளது.

பல்வேறு சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சிகளுக்கு இணையாக உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்கின்ற இந்த கண்காட்சியில் புதிய வாகனங்கள், கான்செப்ட்கள் உட்பட உதிரிபாகங்கள், எதிர்கால மொபிலிட்டி சார்ந்த அனைத்து நிறுவனங்களும் பங்கேற்கின்றன.

ரயில், சாலை, வான்வழி, நீர்வழி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற போக்குவரத்து, மற்றும் டிராக்டர்கள் மற்றும் விவசாய பயன்பாடுகளுக்கான தீர்வுகள் என பலவற்றை கொண்டதாக அமைந்திருக்கும்.

Tags: Bharat Mobility Expo
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.!

35 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி வேகன் ஆர்.!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.!

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.!

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.!

2026ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பஸ் என வின்ஃபாஸ்டின் அறிமுக திட்டங்கள்.!

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.?

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version