• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

கடந்த நிதி ஆண்டில் இந்தியாவின் முதல் 25 பயணிகள் வாகனங்கள் – FY2019-2020

by MR.Durai
12 April 2020, 8:11 am
in Auto Industry
0
ShareTweetSend

7ada1 maruti wagonr front

கடந்த 2019-2020 ஆம் நிதி ஆண்டில் இந்திய ஆட்டோமொபைல் துறை மிக கடுமையான வீழ்ச்சி பாதையில் மட்டும் பயணித்து வருகின்ற நிலையில் முதல் 25 இடங்களை பிடித்துள்ள கார்கள் அனைத்தும் முந்தைய 2018-2019 நிதி ஆண்டுடன் ஒப்பீடுகையில் வீழ்ச்சியை மட்டும் பதிவு செய்துள்ளது.

இந்தியாவின் அதிகம் விற்பனையாகின்ற கார்களில் தொடர்ந்து முதலிடத்தை பெற்று வரும் மாருதி சுசுகி ஆல்ட்டோ காரின் விற்பனை முந்தைய 2019-2020 நிதி ஆண்டுடன் ஒப்பீடுகையில் 26 % வீழ்ச்சியை (2,59,401) பதிவு செய்துள்ளது. ஆனால், இந்த 2019-2020 நிதி ஆண்டில் 1,90,814 எண்ணிக்கையை மட்டும் பதிவு செய்துள்ளது.

இரண்டாமிடத்தில் உள்ள மாருதி ஸ்விஃப்ட் முந்தைய (FY2019: 2,23,924) விற்பனை செய்திருந்த நிலையில் 2020 நிதி ஆண்டில் 16 சதவீதம் வீழ்ச்சி அடைந்து 1,87,916 எண்ணிக்கையை மட்டும் பதிவு செய்திருந்தது.

மூன்றாமிடத்தில் உள்ள மாடலாக பலேனோ மாருதி விளங்கின்றது. இந்த மாடல் முந்தைய (FY2019: 2,12,330) விற்பனை செய்திருந்த நிலையில் 2020 நிதி ஆண்டில் 15 சதவீதம் வீழ்ச்சி அடைந்து 1,80,413 எண்ணிக்கையை மட்டும் பதிவு செய்திருந்தது.

வரிசை தயாரிப்பாளர்/மாடல் FY2020 FY2019 வித்தியாசம்
1. மாருதி சுசுகி ஆல்ட்டோ 1,90,814 2,59,401 -26%
2. மாருதி சுசுகி ஸ்விஃப்ட் 1,87,916 2,23,924 -16%
3. மாருதி சுசுகி பலேனோ 1,80,413 2,12,330 -15%
4. மாருதி சுசுகி டிசையர் 1,79,159 2,53,859 -29%
5. மாருதி சுசுகி வேகன் ஆர் 1,56,724 1,51,462 3%
6. மாருதி சுசுகி ஈக்கோ 1,17,003 91,769 27%
7. விட்டாரா பிரெஸ்ஸா 1,10,641 1,57,880 -30%
8. ஹூண்டாய் எலைட் i20 1,08,091 1,40,225 -23%
9. ஹூண்டாய் கிராண்ட் i10 99,592 1,26,041 -21%
10. ஹூண்டாய் வெனியூ 93,624 – –

 

source

Tags: Maruti AltoMaruti Suzuki Dzire
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.!

35 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி வேகன் ஆர்.!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.!

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.!

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.!

2026ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பஸ் என வின்ஃபாஸ்டின் அறிமுக திட்டங்கள்.!

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.?

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version