Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

மீண்டும் 7 லட்சம் இலக்கை கடந்த ஹீரோ பைக் விற்பனை நிலவரம்

by MR.Durai
3 July 2018, 7:52 am
in Auto Industry
0
ShareTweetSend

உலகின் முதன்மையான இரு சக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப், கடந்த ஜூன் மாதந்திர விற்பனையில் 704,562 யூனிட்டுகளை விற்பனை செய்து 13 சதவீத வளர்ச்சியை முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் பெற்றுள்ளது.

ஜூன் 2017 யில் 624,185 யூனிட்டுகளை விற்பனை செய்திருந்த ஹீரோ பைக் நிறுவனம், அதனுடன் ஒப்பீடுகையில் 13 சதவீத வளர்ச்சி கண்டு மீண்டும் ஒரு முறை அதாவது நான்காவது முறையாக மாதந்திர விற்பனையில் 7 லட்சம் இலக்கை கடந்து 704,562 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

இதைத் தவிர இந்நிறுவனம், ஏப்ரல் 2018- ஜூன் 2018 வரையிலான இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இரண்டாவது முறையாக 20 லட்சம் வாகனங்களை (2,104,949 வாகனங்கள்) கடந்து விற்பனை சாதனையை அடைந்துள்ளது. கடந்த ஜூலை 2017- செப்டம்பர் 2017 வரையிலான காலத்தில் முதன்முறையாக 20 லட்சம் வாகனங்களை (2,022,805) கடந்தது குறிப்பிடதக்காதாகும்.

விரைவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பிரிமியம் ரக சந்தையில் முதன்முறையாக 200சிசி எக்ஸ்ட்ரீம் 200ஆர் மற்றும் 125 சிசி சந்தையில் மேஸ்ட்ரோ எட்ஜ், டூயட் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் ஹீரோ நிறுவனம் உயர்ந்து வரும் உற்பத்தி செலவீனம், போக்குவரத்து கட்டணம் போன்றவற்றை கருத்தில் கொண்டு ரூ. 500 வரை அனைத்து இரு சக்கர வாகனங்களின் விலையை உயர்த்தியுள்ளது.

Tags: Hero MotoCorp
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.!

35 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி வேகன் ஆர்.!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.!

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.!

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.!

2026ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பஸ் என வின்ஃபாஸ்டின் அறிமுக திட்டங்கள்.!

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.?

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version