• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

மஹிந்திரா விற்பனை அறிக்கை நிலவரம் FY23-24

by நிவின் கார்த்தி
1 April 2024, 7:40 pm
in Auto Industry
0
ShareTweetSend

mahindra scorpio n

பிரசத்தி பெற்ற யூட்டிலிட்டி வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா 2023-2024 நிதியாண்டில் ஒட்டுமொத்த பயணிகள் வாகன விற்பனை  4,59,877 யூனிட்டுகளாக பதிவு செய்துள்ளது. இது முந்தைய 2022-2023 ஆம் நிதியாண்டை விட 28 % வளர்ச்சி அடைந்துள்ளது.

கடந்த 2022-2023 விற்பனையில் 3,59,253 யூனிட்டுகளை பதிவு செய்திருந்தது. ஆனால் ஏற்றுமதி சந்தையில் 23 % இழப்பை சந்தித்து 24,663 யூனிட்டுகளை மட்டுமே ஏற்றுமதி சந்தையில் விற்பனை செய்துள்ளது.

வர்த்தக விற்பனையில் 2024 நிதியாண்டில், 2,62,810 யூனிட்களாக இருந்தது, இது முந்தைய நிதியாண்டை விட 5.7 சதவீதம் அதிகரித்துள்ளது. மறுபுறம், மூன்று சக்கர வாகன விற்பனை முந்தைய நிதியாண்டை விட 58,520 யூனிட்களாக இருந்து FY24ல் 77,589 யூனிட்களாக விற்பனை 33 சதவீதம் அதிகரித்துள்ளது.

மஹிந்திரா ஒட்டுமொத்த வாகன விற்பனையில் மார்ச் மாதத்தில் மொத்த மொத்த விற்பனை ஆண்டுக்கு 4 சதவீதம் அதிகரித்து 68,413 ஆக உள்ளது. மார்ச் 2023ல் நிறுவனத்தின் மொத்த விற்பனை 66,041 ஆக இருந்தது.

உள்நாட்டு சந்தையில் பயணிகள் வாகன விற்பனை கடந்த 2023 மார்ச் மாதத்தில் 35,997 ஆக இருந்த நிலையில், கடந்த 2024 மார்ச் மாதம் 13 சதவீதம் அதிகரித்து 40,631 ஆக பதிவாகியுள்ளது.

M&M Ltd, வாகனப் பிரிவின் தலைவர் வீஜய் நக்ரா கூறுகையில், “இந்தியாவில் லோட் செக்மென்ட்டில் எந்த வணிக வாகனங்களுக்கும் இல்லாத அளவுக்கு மஹிந்திரா பிக்அப் டிரக்குகள் இந்த ஆண்டில் 2 லட்சம் யூனிட்களைத் தாண்டியதன் மூலம் F24 நிதியாண்டை ஒரு வளர்ச்சி பாதையில் பயணித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

Tags: MahindraMahindra Thar
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.!

35 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி வேகன் ஆர்.!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.!

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.!

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.!

2026ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பஸ் என வின்ஃபாஸ்டின் அறிமுக திட்டங்கள்.!

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.?

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version