• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

மஹிந்திரா கார், வரத்தக வாகன விற்பனை 11 % வீழ்ச்சி – அக்டோபர் 2019

by MR.Durai
1 November 2019, 1:37 pm
in Auto Industry
0
ShareTweetSend

Mahindra-Bolero-Special-Edition

இந்தியாவைச் சேர்ந்த மஹிந்திரா ஆட்டோமொபைல் நிறுவனத்தின் பயணிகள் மற்றும் வரத்தக வாகன விற்பனை தொடர்ந்து வீழ்ச்சியிலே உள்ளது. இந்நிறுவனத்தின் டிராக்டர் விற்பனை 4 % வீழ்ச்சி  அடைந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பீடுகையில்  11 % வீழ்ச்சியை கார், வரத்தக வாகனப் பரிவு பதிவு செய்துள்ளது.

பயணிகள் வாகனங்கள் பிரிவில் (இதில் யு.வி., கார்கள் மற்றும் வேன்கள் அடங்கும்), மஹிந்திரா 18,460 வாகனங்களை அக்டோபர் 2019 விற்பனை செய்துள்ளது. 2018 அக்டோபரில் 24,066 வாகனங்களுடன் ஒப்பிடும்போது 23 % வீழ்ச்சியாகும்.

வணிக வாகனங்கள் பிரிவில், நிறுவனம் 2019 அக்டோபரில் 23,582 வாகனங்களை விற்பனை செய்தது. ஆனால், 24,353 ஆக அக்டோபர் 2018-ல் விற்பனை செய்துள்ளது.

அக்டோபர் 2019 க்கான ஏற்றுமதி 2,703 வாகனங்கள் ஆகும். இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகன விற்பனை (உள்நாட்டு + ஏற்றுமதி) அக்டோபர் 2019-ல் 51,896 வாகனங்களாக இருந்தது,
அதுவே, அக்டோபர் 2018-ல் 58,416 வாகனங்களாக இருந்தது.

மஹிந்திரா டிராக்டர் விற்பனை நிலவரம் – அக்டோபர் 2019

டிராக்டர் விற்பனையில் மஹிந்திராவின் ஏற்றுமதி 26 % வீழ்ச்சி அடைந்துள்ளது. அக்டோபர் 2019-ல் உள்நாட்டு விற்பனை 44,646 ஆக உள்ளது. 2018 அக்டோபரில் 46,312 யூனிட்டுகளாக இருந்தது. மொத்த டிராக்டர் விற்பனை (உள்நாட்டு + ஏற்றுமதி) அக்டோபர் 2019 இல் 45,433 ஆகும்.

Tags: Mahindra
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.!

35 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி வேகன் ஆர்.!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.!

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.!

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.!

2026ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பஸ் என வின்ஃபாஸ்டின் அறிமுக திட்டங்கள்.!

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.?

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version