• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஜூலை 2023-ல் மாருதி சுசூகி கார் விற்பனை நிலவரம்

by MR.Durai
1 August 2023, 9:51 pm
in Auto Industry
0
ShareTweetSend

S presso

நாட்டின்  முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் ஜூலை 2023 முடிவில் 152,126 யூனிட்களை எட்டியுள்ளது, ஜூலை 2022-ல் விற்பனை செய்யப்பட்ட 142,850 யூனிட்டுகளை விட ஆண்டுக்கு ஆண்டு (YoY) 6.5 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.

குறிப்பாக, மாருதியின் எஸ்யூவி மாடல்களான பிரெஸ்ஸா, ஃப்ரான்க்ஸ், ஜிம்னி மற்றும் கிராண்ட் விட்டாரா மாடல்கள் அமோகமான வரவேற்பினை பெற்றுள்ளது.

MSIL Sales Report – July 2023

பிரெஸ்ஸா, ஃப்ரான்க்ஸ், ஜிம்னி மற்றும் கிராண்ட் விட்டாரா எஸ்யூவி உட்பட எம்பிவி ரக எர்டிகா, இன்விக்டோ எக்ஸ்எல்6 மற்றும் எஸ் கிராஸ் போன்றவை முந்தைய ஆண்டின் இதே ஜூலை மாதம் ஒப்பீடுகையில் 167 % வளர்ச்சி அடைந்துள்ளது.

மேலும், இந்நிறுவன துவக்க நிலை ஆல்டோ, எஸ் பிரெஸ்ஸோ விற்பனை 53 % சரிவடைந்துள்ளது. இலகுரக வர்த்தக வாகனங்கள் (LCV) விற்பனையும் 2,559 அலகுகளாக குறைந்துள்ளது. மற்ற விபரங்கள் அட்டவனையில் இடம்பெற்றுள்ளது.

Tags: Maruti Suzuki S-presso
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.!

35 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி வேகன் ஆர்.!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.!

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.!

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.!

2026ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பஸ் என வின்ஃபாஸ்டின் அறிமுக திட்டங்கள்.!

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.?

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version