• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ராயல் என்ஃபீல்டு விற்பனை நவம்பர் 2023ல் 13 % உயர்வு

by MR.Durai
2 December 2023, 6:35 am
in Auto Industry
0
ShareTweetSend

re himalayan 450

பண்டிகை காலத்தை முன்னிட்டு ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் விற்பனை நவம்பர் 2023ல் 13 சதவிகிதம் உயர்ந்து 80,251 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 70,766 பைக்குகளை விற்பனை செய்திருந்தது.

Royal Enfield sales report November 2023

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் விற்பனை உள்நாட்டில்  75,137 ஆக பதிவு செய்துள்ளது.  இது முந்தைய ஆண்டின் 65,760 யூனிட்களிலிருந்து 14 சதவீத அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் 5,006 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த நிலையில், ஏற்றுமதி 2 சதவீதம் அதிகரித்து 5,114 ஆக அதிகரித்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புதிய ஹிமாலயன் 450, ஷாட்கன் 650 என இரு பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. மேலும் ஹிமாலயன் எலக்ட்ரிக் டெஸ்ட்பெட் மாடலை காட்சிப்படுத்தியது.

2024 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் புதிய ஷாட்கன் 650 பைக் பொதுவான சந்தைக்கு விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது.

Tags: Royal Enfield Himalayan 450Royal Enfield ShotGun 650
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.!

35 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி வேகன் ஆர்.!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.!

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.!

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.!

2026ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பஸ் என வின்ஃபாஸ்டின் அறிமுக திட்டங்கள்.!

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.?

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version