• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

2019 ஜூன் மாத விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார்கள்

by MR.Durai
21 July 2019, 6:29 pm
in Auto Industry
0
ShareTweetSend

2019-Maruti-Suzuki-Alto

இந்தியாவில் விற்பனையில் முன்னணி கார்களில் டாப் 10 கார்கள் பட்டியலை அறிந்து கொள்ளலாம். கடந்த ஜூன் 2019 மாதந்திர விற்பனை நிலவரப்படி இந்தியாவின் ஓட்டுமொத்த ஆட்டோமொபைல் சந்தை 6 சதவீத வீழ்ச்சி அடைந்துள்ளது.

முன்னணி மோட்டார் வாகன நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசுகி விற்பனை கடுமையான சரிவினை கண்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் டிசையர், ஸ்விஃப்ட் மற்றும் ஆல்ட்டோ கார்கள் விற்பனை கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10  முதல் 10 இடங்களை ஒன்றாக இடம்பெற்று வந்த நிலையில்,தற்போது இடம்பெறவில்லை. ஆனால் இந்நிறுவனத்தின் இரண்டு எஸ்யூவி மாடல்கள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக சமீபத்தில் விற்பனைக்கு வந்த ஹூண்டாய் வெனியூ மற்றும் கிரெட்டா எஸ்யூவி இடம்பெற்றுள்ளது.

டாப் 10 கார்கள் – ஜூன் 2019 முழு அட்டவனை

வ.எண் தயாரிப்பாளர்/மாடல் ஜூன் 2019
1. மாருதி சுசூகி ஆல்டோ 18,733
2. மாருதி சுசூகி ஸ்விஃப்ட் 16,330
3. மாருதி சுசூகி டிசையர் 14,868
4. மாருதி சுசூகி பலேனோ 13,689
5. மாருதி சுசூகி வேகன்ஆர் 10,228
6. ஹூண்டாய் எலைட் ஐ20 9,271
7. மாருதி சுசுகி ஈக்கோ 9,265
8 மாருதி சுசூகி  விட்டாரா பிரெஸ்ஸா 8,871
9. ஹூண்டாய் கிரெட்டா 8,763
10. ஹூண்டாய் வெனியூ 8,334

 

Tags: Top 10 cars
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.!

35 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி வேகன் ஆர்.!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.!

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.!

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.!

2026ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பஸ் என வின்ஃபாஸ்டின் அறிமுக திட்டங்கள்.!

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.?

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version