• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

விற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள் – ஜூன் 2023

by MR.Durai
30 July 2023, 8:00 pm
in Auto Industry
0
ShareTweetSend

activa 125

கடந்த ஜூன் 2023 மாதாந்திர முடிவில் விற்பனையில் டாப் 10 இடங்களை கைப்பற்றிய ஸ்கூட்டர் மாடல்களின் விற்பனை நிலவரத்தை பற்றி அறிந்து கொள்ளலாம். முதலிடத்தில் தொடர்ந்து ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா விற்பனை 1,30,830 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

இரண்டாமிடத்தில் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் 64,252 எண்ணிக்கையில் உள்ளது. மூன்றாவது இடத்தில் சுசூகி ஆக்செஸ் 39,503 எண்ணிக்கையை பதிவு செய்து இந்த வரிசையில் இடம்பெற்றுள்ளது.

டாப் 10 ஸ்கூட்டர்கள் – ஜூன் 2023

டாப் 10 ஸ்கூட்டர் ஜூன்  2023 ஜூன் 2022
1. ஹோண்டா ஆக்டிவா 1,30,830 1,84,305
2. டிவிஎஸ் ஜூபிடர் 64,252 62,851
3. சுசூகி ஆக்செஸ் 39,503 34,131
4. டிவிஎஸ் என்டார்க் 28,077 26,450
5. ஓலா எலக்ட்ரிக் 17,579 5,898
6.  டிவிஎஸ் ஐக்யூப் 14,462 4,667
7.  யமஹா ரே இசட்ஆர் 13,441 8,091
8. சுசூகி பர்க்மேன் 12,181 9,793
9. ஏதெர் 450X 10,202 3,190
10. யமஹா ஃபேசினோ 9,572 7,915

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களான  ஓலா, ஏதெர் 450X, ஐக்யூப் ஆகியவை டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

மேலும் படிக்க – விற்பனையில் டாப் 10 இருசக்கர வாகனங்கள் ஜூன் 2023

விற்பனையில் டாப் 10 பைக் ஜூன் 2023

 

Tags: Honda ActivaTOP 10 Scooters
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.!

35 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி வேகன் ஆர்.!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.!

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.!

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.!

2026ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பஸ் என வின்ஃபாஸ்டின் அறிமுக திட்டங்கள்.!

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.?

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version