50,000 முன்பதிவுகளை கடந்த ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்யூவி
ரூ.6 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்ட ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்யூவி முன்பதிவு எண்ணிக்கை 50,000 கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட வேரியண்டுகளுக்கு அதிக வரவேற்பு உள்ளதாக ...