Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Font ResizerAa
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Have an existing account? Sign In
Follow US
Auto Show

EICMA 2016 : டுகாட்டி ஸ்க்ராம்பளர் கஃபே ரேசர் , டெசர்ட் ஸ்லெட் அறிமுகம்

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 9,November 2016
Share
2 Min Read
SHARE

2016 இஐசிஎம்ஏ மோட்டார்சைக்கிள் ஷோ அரங்கில் டுகாட்டி ஸ்க்ராம்பளர் அணிவரிசையில் புதிதாக ஸ்க்ராம்பளர் கஃபே ரேசர் மற்றும் ஸ்க்ராம்பளர் டெசர்ட் ஸ்லெட் என இரு மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

Contents
  • டுகாட்டி ஸ்க்ராம்பளர் கஃபே ரேசர்
  • டுகாட்டி ஸ்க்ராம்பளர் டெசர்ட் ஸ்லெட்

மிலன் மோட்டார் சைக்கிள் ஷோவில் வெளியாகியுள்ள மிக முக்கியமான மாடல்களான இரு ஸ்க்ராம்பளர் மோட்டார் சைக்கிள்களும் மிக நேர்த்தியான வடிவமைப்பினை பெற்று கவர்ச்சிகரமான மாடல்களாக காட்சியளிக்கின்றது.

டுகாட்டி ஸ்க்ராம்பளர் கஃபே ரேசர்

ஸ்க்ராம்பளர் கஃபே ரேசர் மாடல் கருப்பு மற்றும் தங்க நிற கலவையில் அமைந்துள்ளதை பிளாக் காபி வண்ணம் என டுகாட்டி அழைக்கின்றது. கருப்பு வண்ணத்தினை பெற்று சில இடங்களில் தங்க நிறத்திலான அசென்ட்ஸ்களை பெற்றுள்ள கஃபே ரேசர் மாடலில் 75 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 803சிசி எல்-ட்வீன் ஏர் மற்றும் ஆயில் கூல்டூ என்ஜினை பெற்றுள்ளது. இதன் டார்க் 68 நியூட்டன் மீட்டர் பெற்றுள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

ஸ்க்ராம்பளர் எழுத்துகள் செக்ட் கொடி கிராபிக்ஸ் பெற்று 54 என்கின்ற எண்ணை இருபக்கங்களிலும் எழுதப்பட்டுள்ளது.இதில் 10 ஸ்போக் கொண்ட 17 இன்ச் தங்க நிற அலாய் வீல் , முன்பக்க டயரில் 330 மிமீ செமி-புளோட்டிங் டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டயரில் 240 மிமீ டிஸ்கினை பெற்று ஏபிஎஸ் பிரேக் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது. இதன் எடை 188 கிலோ கிராம் மற்றும் இருக்கை உயரம் 805 மிமீ ஆகும்.

டுகாட்டி ஸ்க்ராம்பளர் கஃபே ரேசர் விலை £ 9395 (ரூ.7.70 லட்சம்)

டுகாட்டி ஸ்க்ராம்பளர் டெசர்ட் ஸ்லெட்

ஸ்க்ராம்பளர் டெசர்ட் ஸ்லெட் மாடலில் 75 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 803சிசி எல்-ட்வீன் ஏர் மற்றும் ஆயில் கூல்டூ என்ஜினை பெற்றுள்ளது. இதன் டார்க் 68 நியூட்டன் மீட்டர் பெற்றுள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

வெள்ளை மற்றும் சிவப்பு என இருவிதமான வண்ணங்களில் கிடைக்க உள்ள டெசர்ட் ஸ்லெட் அந்த கால பாரம்பரிய வடிவமைப்பினை பெற்று நவீன ஸ்டைலிங் மற்றும்நுட்ப அம்சங்களை பெற்றதாக விளங்கும் டெசர்ட் ஸ்லெட் பைக்கில் முன்பக்கத்தில் 19 இன்ச் அலாய் வீல் மற்றும் பின்பக்கத்தில் 17 இன்ச் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. இதன் எடை 207 கிலோகிராம் மற்றும் இருக்கை உயரம் 831 மிமீ ஆகும்.

More Auto News

புதிய டொயோட்டா பிரையஸ் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2016
2016 ஜாகுவார் XF டீசர் வெளியீடு – நியூயார்க் ஆட்டோ ஷோ
மாருதி சுசூகி இக்னிஸ் , ப்ரெஸ்ஸா , பலெனோ ஆர்எஸ் – ஆட்டோ எக்ஸ்போ 2016
சுசூகி விட்டாரா பிரெஸ்ஸா ஏஎம்டி – 2016 இந்தோனேசியா ஆட்டோ ஷோ
டட்சன் கோ க்ராஸ் அறிமுகம் – டோக்கியோ மோட்டார் ஷோ

டுகாட்டி ஸ்க்ராம்பளர் டெசர்ட் ஸ்லெட் விலை £ 9395 (ரூ.7.70 லட்சம்)

EICMA 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது 2019 கவாசாகி Z400
லம்போர்கினி உரஸ் எஸ்யூவி அறிமுகம் ஏப்ரல் 2017 – ஆட்டோ சீனா
டிவிஎஸ் X21 கான்செப்ட் பைக் அறிமுகம் – Auto Expo 2016
ஹூண்டாய் HND-14 கார்லினோ எஸ்யூவி அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2016
2016 ஹூண்டாய் சான்டா ஃபீ எஸ்யூவி அறிமுகம் – Frankfurt Motor show
TAGGED:Ducati
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 honda shine 100 obd-2b
Honda Bikes
ஹோண்டா ஷைன் 100 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
2024 bajaj pulsar ns200 headlight
Bajaj
2024 பஜாஜ் பல்சர் NS200 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பு அம்சங்கள்
hero xoom 125 on road price
Hero Motocorp
ஹீரோ ஜூம் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 tvs jupiter ivory brown
TVS
2025 டிவிஎஸ் ஜூபிடர் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
Automobile Tamilan - All Rights Reserved
2025 Automobile Tamilan - All Rights Reserved