Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் விலை, மைலேஜ், நிறம் , சிறப்பம்சங்கள்

by MR.Durai
22 July 2025, 9:20 am
in Hero Motocorp
0
ShareTweetSend

இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற முதன்மையான பைக் மாடலான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கில் மிகவும் நம்பகமான 97.2cc ஒற்றை சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் தொடர்ந்து பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ARAI சோதனையின்படி அதிக மைலேஜ் தரும் பைக் மாடலாக லிட்டருக்கு 80.6 கிமீ வழங்குகின்றது.

2025 Hero Splendor+ 

தொடர்ந்து மாதந்திர விற்பனை எண்ணிக்கையிலும், இந்தியளவில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ள ஸ்பிளெண்டர் பைக்குகள் பல்வேறு மாறுபட்ட வண்ணங்களில் ₹ 79,576 ஆரம்ப விலையில் துவங்குகின்றது.

ஹீரோ Splendor+ VS Splendor+ XTEC VS Splendor+ XTEC 2.0

ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் மற்றும் ஸ்பிளெண்டர் பிளஸ் எக்ஸ்டெக் சிறந்த மைலேஜ் பைக் மாடலாக உள்ள நிலையில் 5 வகைகள் மற்றும் 12க்கு மேற்பட்ட வண்ணங்களில் கிடைக்கிறது. இரு மாடல்களிலும் பொதுவாக  OBD-2B மேம்பாட்டினை  7.91 bhp மற்றும் 8.05 Nm டார்க் வழங்கும் 97.2cc BS6 இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.

முன்புறத்தில் 240மிமீ டிஸ்க் அல்லது 130மிமீ டிரம் மற்றும் பின்புற டிரம் பிரேக்குகளுடன்,  இரண்டு சக்கரங்களின் ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டத்துடன் வருகிறது. இந்த ஸ்பிளெண்டர் பிளஸ் பைக் 112 கிலோ எடையும், டிஸ்க் பிரேக் மாடல் 113.6கிலோ எடையுடன் 9.8 லிட்டர் எரிபொருள் டேங்க் கொள்ளளவு பெற்றுள்ளது.

இந்த மோட்டார்சைக்கிள் அலாய் வீல்களுடன் கிக் ஸ்டார்ட், அலாய் வீல்களுடன் செல்ஃப்-ஸ்டார்ட் மற்றும் அலாய்ஸ் மற்றும் ஐ3எஸ் உடன் செல்ஃப்-ஸ்டார்ட் என மூன்று வகைகளிலும் எக்ஸ்டெக் மாடல் டிஸ்க்,டிரம் என இரு வேரியண்டில் கிடைக்கின்றது.

Splendor Plus Xtec மாடல் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை பெறுகிறது. இந்த புதிய கிளஸ்ட்டர் காரணமாக புளூடூத் இணைப்பையும் பெற்று மூலம் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றை கிளஸ்டர் திரையில் காணலாம்.

ஸ்ப்ளெண்டர் பிளஸ் Xtec 2.0 மாடலில் முழுமையான எல்இடி ஹெட்லைட் H-வடிவத்தை கொண்ட ரன்னிங் விளக்குடன் மிக நேர்த்தியாகவும்,  அதிக பிரகாசத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. பின்புறத்தில் உள்ள டெயில் லைட் H- வடிவத்தை பெற்றதாக அமைந்துள்ளது. மாறுபட்ட டர்ன் இன்டிகேட்டர் டிசைன் மற்றும் ஹஸார்ட் விளக்குகளும் உள்ளது.

  • SPLENDOR+ DRUM BRAKE OBD2B ₹ 79,576
  • SPLENDOR+ I3S OBD2B ₹ 80,566
  • SPLENDOR+ I3S BLACK and ACCENT OBD2B ₹ 80,566
  • SPLENDOR+ XTEC DRUM BRAKE OBD2B ₹ 83,251
  • SPLENDOR+ XTEC DISC BRAKE OBD2B ₹ 86,551
  • SPLENDOR+ XTEC 2.0 DRUM BRAKE OBD2B ₹ 85,501

(Ex-showroom TamilNadu)

Hero Splendor plus, splendor+ Xtec,splendor+ Xtec 2.0 on-Road price in Tamilnadu

ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்ற மாவாட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

2025 ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் ரூ.98,654 முதல் ரூ.1.08 லட்சம் வரை தமிழ்நட்டின் ஆன்ரோடு விலை உள்ளது.

  • SPLENDOR+ DRUM BRAKE OBD2B ₹ 98,654
  • SPLENDOR+ I3S OBD2B ₹ 99,453
  • SPLENDOR+ I3S BLACK and ACCENT OBD2B ₹ 99,453
  • SPLENDOR+ XTEC DRUM BRAKE OBD2B ₹ 1,04,789
  • SPLENDOR+ XTEC DISC BRAKE OBD2B ₹ 1,08,654
  • SPLENDOR+ XTEC 2.0 DRUM BRAKE OBD2B ₹ 1,07,560

(All on-road price Tamil Nadu)

  • SPLENDOR+ DRUM BRAKE OBD2B ₹ 88,654
  • SPLENDOR+ I3S OBD2B ₹ 89,453
  • SPLENDOR+ I3S BLACK and ACCENT OBD2B ₹ 89,453
  • SPLENDOR+ XTEC DRUM BRAKE OBD2B ₹ 94,789
  • SPLENDOR+ XTEC DISC BRAKE OBD2B ₹ 1,01,654
  • SPLENDOR+ XTEC 2.0 DRUM BRAKE OBD2B ₹ 1,00,560

(All on-road price pondicherry )

 

Specifications Hero Splendor Plus & Splendor Plus Xtec,Splendor Plus Xtec 2.0
என்ஜின் வகை Air-cooled, 4-stroke, Single cylinder OHC
என்ஜின் Displacement 97.2 cc
அதிகபட்ச பவர் 5.9 kW (8.02 PS) @ 8000 rpm
அதிகபட்ச டார்க் 8.05 Nm @ 6000 rpm
ஸ்டார்டர் முறை கிக்/செல்ஃப்
Fuel System Carburetor
டிரான்ஸ்மிஷன் 4-speed constant mesh
கிளட்ச் Multi-plate wet
சேஸ் Tubular double cradle
முன்புற சஸ்பென்ஷன் டெலிஸ்கோபிக் ஃபோர்க்
முன்புற சஸ்பென்ஷன் இரட்டை ஹைட்ராலிக்‌ ஷாக் அப்சார்பர்
டயர் அளவு Front: 80/100 – 18, Rear: 80/100 – 18
டயர் Tubeless
பிரேக் முன்புறம்; டிரம்,டிஸ்க் பின்புறம்; டிரம்
பிரேக் அளவு முன்புறம்; 130மிமீ டிரம்,240மிமீ டிஸ்க் பின்புறம்; டிரம் 130மிமீ
Wheel Type அலாய்
வீல்பேஸ் 1230 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 165 mm
Kerb Weight 112 kg/113.6 Kg
நீளம் 2000 mm
அகலம் 785 mm
உயரம் 1052 mm
Fuel Tank Capacity 9.8 liters
மைலேஜ் 80.6 km/l (ARAI)
மைலேஜ் – User Reported 70 Kmpl
நிறங்கள் Black with Silver, Black with Purple, Black with Sports Red, Heavy Grey, Black with Red, Candy Red, Palace Maroon, Black with Accent
Splendor Plus Xtech Colors – Pearl White, Torondo Grey, Sparkling Beta Blue
வசதிகள் அனலாக் ஸ்பீடோமீட்டர், அனலாக் ஃப்யூயல் கேஜ், குறைந்த எரிபொருள் காட்டி, பில்லியன் கிராப்ரைல், இன்ஜின் கில் ஸ்விட்ச், பாஸ் லைட், i3S டெக்னாலஜி (ஐடில் ஸ்டாப் மற்றும் ஸ்டார்ட் சிஸ்டம்)
Splendor Plus Xtech டிஸ்க் பிரேக், மேம்பட்ட புளூடூத் இணைப்பு, நிகழ்நேர எரிபொருள் திறன் ஆகியவற்றைப் பெறுகிறது

 

SPLENDOR+ XTEC & SPLENDOR+ Rivals

நாட்டின் முன்னணி மாடலாக ஸ்பிளெண்டர் பிளஸ் மற்றும் ஸ்பிளெண்டர் எக்ஸ் டெக் பைக்குகளுக்கு போட்டியாக டிவிஎஸ் ஸ்போர்ட், பஜாஜ் பிளாட்டினா, HF டீலக்ஸ் மற்றும் வரவுள்ள புதிய ஹோண்டா 100சிசி பைக் ஆகும்.

FAQs about Hero Splendor+

2025 ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் மைலேஜ் எவ்வளவு?

100சிசி என்ஜின் கொண்ட ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் மைலேஜ் லிட்டருக்கு 70 Kmpl எதிர்பார்க்கலாம்.

Related Motor News

ஹோண்டா ஷைன் 100DX விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

புதிய நிறங்கள் 2025 ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் எக்ஸ்டெக்கில் அறிமுகமானது

ஜனவரி 1, 2026 முதல் இரு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் கட்டாயம்

OBD-2B அப்டேட் பெற்ற 2025 ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் வரிசை விற்பனைக்கு வந்தது

மீண்டும் HF டான் பைக்கை வெளியிடும் ஹீரோ மோட்டோகார்ப்

டிஸ்க் பிரேக்குடன் ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் Xtec அறிமுகமானது

2025 ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் என்ஜின் விபரம்?

7.91 bhp மற்றும் 8.05 Nm டார்க் வழங்கும் 97.2cc இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 4 கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

2025 ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் போட்டியாளர்கள் யார் ?

போட்டியாக டிவிஎஸ் ஸ்போர்ட், பஜாஜ் பிளாட்டினா, HF டீலக்ஸ் மற்றும் வரவுள்ள புதிய ஹோண்டா ஷைன் 100 பைக் மற்றும் பஜாஜ் ஃப்ரீடம் 125 ஆகும்.

2025 ஸ்பிளெண்டர் பிளஸ் ஆன்ரோடு விலை எவ்வளவு ?

ஹீரோவின் ஸ்பிளெண்டர் பிளஸ் பைக் ஆன்ரோடு விலை ரூ.98,654 முதல் ரூ.1.08 லட்சம் ஆகும்.

ஹீரோ Splendor+ Vs Splendor+ XTEC vs Splendor+ XTEC 2.0 வித்தியாசங்கள் என்ன ?

பாடி கிராபிக்ஸ் டிசைன் ஒவ்வொரு மாடலுக்கு மாறுபட்டாலும் Xtec மாடலின் டிஸ்க் பிரேக, எல்இடி ரன்னிங் விளக்கு, டிஜிட்டல் கிளஸ்ட்டர் கனெக்ட்டிவிட்டி வசதிகள் பெறுகின்றது. ஸ்பிளெண்டர்+ XTEC 2.0 மாடலில் முழுமையான எல்இடி ஹெட்லைட் H-வடிவத்தை கொண்ட ரன்னிங் விளக்குடன் மாறுபட்ட பாடி கிராபிக்ஸ் உள்ளது.

2025 Hero Splendor+ & Splendor+ XTec, Xtec 2.0 images

2025 hero splendor+ xtech
ஹீரோ Splendor+ VS Splendor+ XTEC VS Splendor+ XTEC 2.0
2025 hero splendor+ xtech new colours
splendor plus sparkling beta blue
hero splendor plus xtech model tornado grey
hero splendor plus xtech pearl white
hero splendor plus beetle red
hero splendor plus black with purple
hero splendor plus black with silver
hero splendor plus black with red
hero splendor plus butterfly yellow
hero splendor plus heavy grey green
hero splendor plus firefly golden
splendor+ xtech vs splendor+ xtech 2.0
ஹீரோ ஸ்பிளெண்டர்+ XTEC 2.0
hero splendor plus ruby red
2024 hero splendor+ xtec 2.0 gets 3 colours
hero splendor plus matte shield gold
hero splendor plus silver nexa blue
hero splendor plus sunshine gold
ஹீரோ ஸ்பிளெண்டர்+ XTEC 2.0
2024 hero splendor+ xtec gets 4 colours
2024 hero splendor+ gets 11 colours
hero splendor plus xtec disc brake
hero splendor plus xtec disc brake blue
hero splendor plus xtec disc brake grey
hero splendor plus xtec disc brake black red

Last Updated – 22/07/2025

Tags: 100cc BikesHero SplendorHero Splendor Xtec
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

New Hero Glamour X 125 on road price

ஹீரோ கிளாமர் எக்ஸ் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறம் , சிறப்பம்சங்கள்

2025 hero xpulse 210 first look

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ஹீரோ ஜூம் 160 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ஹீரோ ஜூம் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

2025 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R விலை, மைலேஜ், படங்கள் மற்றும் சிறப்புகள்

ஹீரோ மேவ்ரிக் 440 விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

ஹீரோ கரீஸ்மா XMR 210 பைக்கின் விலை, மைலேஜ், படங்கள் மற்றும் சிறப்புகள்

2025 ஹீரோ கிளாமர் 125 பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

2025 ஹீரோ டெஸ்டினி பிரைம் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan