ஜேஎஸ்டபிள்யூ மற்றும் எம்ஜி மோட்டார் கூட்டணி அமைத்த பின்னர் முதல் மாடலாகவும் எம் ஜி மோட்டாரின் மூன்றாவது எலக்ட்ரிக் மாடலாகவும் வின்ட்சர் இவி செப்டம்பர் 11ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்படுகின்றது. சர்வதேச அளவில் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் தாய் நிறுவனமான சீனாவின் SAIC கீழ் செயல்படுகின்ற Wuling நிறுவனம் ஏற்கனவே இந்த மாடலை சில நாடுகளில் கிளவுட் இவி என்ற பெயரில் 37.9Kwh மற்றும் 50.6kwh என இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனை கொண்டு விற்பனை செய்து வருகின்றது. இதில் குறைந்த திறன் பெற்ற 37.9kwh பேட்டரி பெற்ற மாடல் அதிகமாக 360 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் வழங்கலாம். அடுத்தபடியாக, டாப் வேரியண்டில் இடம்பெறப் போகின்ற 50.6kWh மாடல் 460 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஐந்து இருக்கைகளுடன் மிகவும் தாராளமான இடவசதியை கொண்டிருக்கும். இந்த மாடலில் பின்புறத்தில் உள்ள இருக்கைக 135 டிகிரி வரை சாய் கோணத்தில்…
Author: MR.Durai
புதிய 296cc J-panther எஞ்சின் பெற்று வந்துள்ள ஜாவா 42 பைக்கில் குறிப்பிட்டதக்க சில மேம்பாடுகளை பெற்று ரூ.1.73 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய எஞ்சினை விட மேம்பட்ட NVH பெற்று சிறப்பான வகையில் எஞ்சின் வெப்பத்தை கையாளுவதற்கு ஏற்ற கூலிங் திறன் வழங்கப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக சிறப்பான டார்க் மற்றும் பெர்ஃபாமென்ஸ் வழங்க எஞ்சின் ட்யூன் செய்யப்பட்டு சிலிப்பர் கிளட்ச் அசிஸ்ட் உள்ளது. ஜாவா 42 பைக் மாடலில் புதிய J-PANTHER 296சிசி, லிக்யூடு கூல்டு என்ஜின் மூலம் அதிகபட்சமாக 27 bhp மற்றும் 26.8 Nm டார்க்கை வழங்குகிறது. இந்த மாடலில் ஆறு வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. அடிப்படையான பைக் டிசைனில் எந்த மாற்றமும் மற்றபடி மெக்கானிக்கல் மாற்றங்களும் இல்லை. டபுள் கார்டிள் ஃபிரேம் கொண்டு வலிமைக்கப்பட்டுள்ள இந்த மாடலில் முன்புறத்திலும் பின்புறத்திலும் டிஸ்க் பிரேக் ஆனது கொடுக்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது சஸ்பென்ஷன்…
மஹிந்திராவின் கிளாசிக் லெஜென்ட்ஸ் கீழ் செயல்படுகின்ற பிஎஸ்ஏ (Birmingham Small Arms Company -BSA ) நிறுவனம் கோல்டு ஸ்டார் 650 மோட்டார் சைக்கிளை விற்பனைக்கு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய சந்தையில் வெளியிட உள்ளது. 652சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட்-கூல்டு எஞ்சின் அதிகபட்ச பவரை 6500ஆர்பிஎம்மில் 45எச்பி , 4000ஆர்பிஎம்மில் 55என்எம் டார்க் வெளிப்படுத்துவதுடன் இதில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. 213 கிலோ எடையுள்ள கோல்டு ஸ்டாரில்5 விதமான நிறங்களை பெற்று legacy எடிசனில் சில்வர் ஷின் நிறத்தைப் பெற்றுள்ளது. முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர் கொண்டுள்ளது. பிரேக்கிங் அமைப்பில் இரண்டு பக்கங்களிலும் டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது. 17 அங்குல வீலுடன் பைரேலி பான்டம் ஸ்போர்ட்ஸ்காம்ப் (Pirelli Phantom Sportscomp) டயரை பெற்று முன்புறத்தில் 100/90 மற்றும் 150/70 பின்புற டயரை கொண்டுள்ளது. இந்திய சந்தையில் பிஎஸ்ஏ நிறுவனம் கோல்டு…
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கிளாசிக் 650 பைக்கை நடப்பு ஆண்டில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. குறிப்பாக தற்பொழுது உள்ள கிளாசிக் 350 மாடலை அடிப்படையாக கொண்டு கூடுதலான சில நிறங்கள் மற்றும் சிறிய அளவிலான டிசைன் மாற்றங்கள் கொண்டு பிரீமியம் ரெட்ரோ ஸ்டைல் தோற்றத்தை வெளிப்படுத்தலாம். சமீபத்தில் வந்துள்ள கிளாசிக் 350 மாடல் அல்லது ஏழு நிறங்களை பெற்று இருந்தாலும் கூடுதலாக பல்வேறு நிறங்களை விருப்பம் போல் தேர்ந்தெடுத்து கஸ்டமைஸ் செய்துக் கொள்ளும் வகையிலான ஆப்ஷனை ராயல் என்ஃபீல்டு தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது இதன் மூலம் பல்வேறு விருப்பமான நேரங்களை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கலாம் அதுபோன்ற ஆப்ஷனையும் கிளாசிக் 650 பைக்கில் இந்நிறுவனம் வழங்குவதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. ஏற்கனவே ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சந்தையில் விற்பனை செய்து வருகின்ற 650சிசி இன்ஜின் கொண்ட மாடல்களில் உள்ள அதே இன்ஜினை தான் புதிய கிளாசிக் 650 மாடலிலும் பகிர்ந்து கொள்ள உள்ளது. 648cc…
ராயல் என்ஃபீல்டின் பிரபலமான பெற்ற ரெட்ரோ ஸ்டைல் மோட்டார்சைக்கிள் கிளாசிக் 350 பைக்கில் புதிதாக 7 நிறங்கள் மற்றும் நவீன தலைமுறைக்கு ஏற்ற எல்இடி முறையில் ஹெட்லைட், டெயில்லைட் பைலட் விளக்கு, மற்றும் டர்ன் இண்டிகேட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய கிளாசிக் 350 பைக்கில் உள்ள எல்இடி ஹெட்லைட் ஏற்கனவே கிடைக்ககின்ற ஹிமாலயன் 450, கொரில்லா 450 பைக்கில் உள்ளதை போன்று உள்ளது. மற்ற முக்கிய மாற்றங்களில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய கிளட்ச் மற்றும் பிரேக் லீவர்கள் மற்றும் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் ஆகியவற்றையும் பெறுகிறது. மெட்ராஸ் ரெட், ஜோத்பூர் புளூ, எமரால்டு, கமாண்டோ சாண்ட், பிரவுன் மற்றும் ஸ்டெல்த் ஆகிய ஏழு புதிய நிறங்களில் 2024 கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் கிடைக்க உள்ளது. தொடர்ந்து J-series என்ஜினில் எந்த மாற்றங்களும் இல்லாமல் 349சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 6,100Rpm-ல் 20.2 bhp, 4,000Rpm-ல் 27 NM டார்க் வெளிப்படுத்தும் நிலையில்…
sp160 நீக்கப்பட்டு புதிய எஸ்பி 160 வெளியானது ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய எஸ்பி 160 பைக் மாடலின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள், நிறங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். 2024 Honda SP 160 விற்பனையில் கிடைத்து வந்த எக்ஸ்பிளேடு நீக்கப்பட்டு வந்துள்ள புதிய SP160 பைக் மாடலானது முன்பாக விற்பனையில் உள்ள 125சிசி எஸ்பி 125 பைக்கின் வடிவமைப்பினை பின்பற்றி யூனிகார்ன் 160 பைக்கின் என்ஜின் மற்றும் ஃபிரேம் உள்ளிட்ட அம்சங்களை பகிர்ந்து கொண்டு ஸ்போர்ட்டிவான தோற்ற வடிவமைப்பினை கொண்டுள்ளது. யூனிகார்ன் 160 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள OBD2 மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்றதாக தயாரிக்கப்பட்டுள்ள HET (Honda Eco Technology) நுட்பத்தினை பெற்று 162.71cc என்ஜின் அதிகபட்சமாக 7,500rpm-ல் 13.5 hp பவர், 14.6 NM டார்க் ஆனது 5500rpm-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. 17…