Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்றான விளங்குகின்ற பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் 2024 சேட்டக் எலக்ட்ரிக் மாடலில் தற்பொழுது 2901, அர்பேன், பிரீமியம், மற்றும் 3201 SE என நான்கு விதமான வகைகள் கிடைக்கின்ற நிலையில் இவற்றின் பேட்டரி, ரேஞ்ச் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை தொடர்பான பல்வேறு விபரங்கள் இப்பொழுது நாம் அறிந்து கொள்ள போகின்றோம். பொதுவாக ஸ்டீல் பாடி பெற்றுள்ள சேட்டக்கில் அதிகபட்சமாக 73 கிலோமீட்டர் வேகம் மற்றும் 136 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் இந்த மாடல் ஆனது 2.9Kwh, 3.2kwh என இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனை பெறுகின்றது. கூடுதலாக இதில் கலெக்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெறுகின்ற டெக்பேக் பெற்று மொத்தமாக தற்பொழுது எட்டு விதமான வகைகளில் கிடைக்கின்றது. 2024 Bajaj Chetak 2901 துவக்க நிலை மாடலாக கிடைக்கின்ற சேட்டக் 2901 மாடல் அதிகபட்சமாக 123 கிமீ ரேஞ்ச் வழங்கும் என சான்றிதழ்…

Read More

வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் M1 எலக்ட்ரிக் பைக்கின் புதிய டீசரில் தற்பொழுது ஹெட்லைட் தொடர்பாக வீடியோ வெளியிடப்பட்டிருக்கின்றது. ஏற்கனவே சில டீசர்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள டீசரின் மூலம் இந்த பைக்கின் ஹெட்லைட் அமைப்பில் ஏற்கனவே விற்பனையில் இருக்கின்ற ஓலா ஸ்கூட்டர்களிலிருந்து பெறப்பட்ட ஹெட்லைட் அமைப்பின் டிசைனின் மேற்பகுதியில் மட்டும் எல்இடி ரன்னிங் விளக்கானது சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்கூட்டரில் இருந்து மாறுபட்ட ஹெட்லைட் போல காட்சியளிக்கிறது. இதற்கு முன்பாக வெளியான டீசரில் செயின் டிரைவ் இருப்பதை இந்நிறுவனம் உறுதி செய்து இருந்தது. மேலும் எக்ஸ்டென்ஷன் அமைப்பும் இதில் தெளிவாக தெரிகின்றது. இது ஒரு துவக்க நிலை சந்தைக்கு ஏற்ற எலக்ட்ரிக் பைக் என்பதனால் விலை அனேகமாக ரூபாய் 1.20 லட்சத்திற்குள் துவங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. ஒன்று அல்ல மூன்று எலக்ட்ரிக் பைக்குகளை இந்நிறுவனம்…

Read More

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் கூடுதல் ரேஞ்ச் வழங்கும் 3201 SE மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இதிலும் டெக்பேக் அல்லது டெக் பேக் அல்லது ஸ்டாண்டர்ட் மாடல் என இரண்டு விதமாக கிடைக்கின்றது. Bajaj Chetak 3201 SE ஏற்கனவே சந்தையில் இருக்கின்ற சேட்டக் 2024 பிரீமியம் வேரியண்டின் அடிப்படையில் தான் இந்த மாடல் தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த 3201 SE ஸ்பெஷல் வேரியண்டில்  ப்ரூக்லின் பிளாக் ஒற்றை நிறத்தில் கிடைக்கின்றது. மற்றபடி பக்கவாட்டில் இந்த மாடலில் Chetak என்ற பேட்ஜ் ஆனது பெரிய எழுத்தில் கொடுக்கப்பட்டு கவர்ச்சிகரமான அம்சமாக பார்க்கப்படுகின்றது. ஆனால் பிரீமியம் சேட்டக் 2024 மாடலை விட கூடுதலாக 10 கிமீ வரை ரேஞ்ச் வெளிப்படுத்துகின்றது. 3201 SE ஸ்பெஷல் வேரியண்டில் 3.2kwh பேட்டரி பெற்று மணிக்கு 73 கிமீ வேகதை எட்டுவதுடன் 136 கிமீ ரேஞ்ச் வெளிப்படுகின்றது. சிங்கிள் சார்ஜில் உண்மையான…

Read More

பஜாஜ் ஆட்டோவின் சேத்தக் 2901 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது மிக குறைவான விலையில் ரூபாய் 95,998 ஆக அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்த மாடலுக்கான முன்பதிவு எண்ணிக்கை மிக குறைந்த காலகட்டத்தில் 20,000 முன்பதிவுகளை எட்டியுள்ளது. மேலும் தற்பொழுது இந்த சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட டீலர்கள் மூலம் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுவதாக இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது. சேத்தக் 2.88kwh பேட்டரியை பெறுகின்ற இந்த மாடல் முழுமையான சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 123 கிலோமீட்டர் ரேஞ்ச் ஆனது வழங்குகின்றது. வண்ண டிஜிட்டல் கன்சோல், அலாய் வீல்கள் மற்றும் புளூடூத் இணைப்பு போன்ற அம்சங்கள் ரைடர் வசதி மற்றும் ஹில் ஹோல்ட், ரிவர்ஸ், ஸ்போர்ட் மற்றும் எகனாமி மோட்கள், கால் மற்றும் மியூசிக் கன்ட்ரோல், ‘ஃபாலோ மீ ஹோம்’ விளக்கு மற்றும் புளூடூத் ஆப் இணைப்பு போன்ற அம்சங்களை செயல்படுத்த டெக்பேக் மூலம் வாடிக்கையாளர்கள் மேம்பட்ட வசதிகளை தேர்வு செய்யலாம்.…

Read More

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆப்பிரிக்க சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற மாருதி சுசூகி நிறுவனத்தின் எர்டிகா மாடல் ஒரு நட்சத்திரத்தை மட்டுமே வயது வந்தோர் பாதுகாப்பில் பெற்றுள்ளது. இந்தியாவில் மாதந்தோறும் பத்தாயிரத்திற்கும் கூடுதலான விற்பனை எண்ணிக்கை பதிவு செய்து வருகின்ற இந்த பிரபலமான எம்பிவி ரக மாடல் மிக குறைவான ரேட்டிங்கை மட்டுமே பெற்றுள்ளதால் மிகப்பெரிய அதிர்ச்சியை இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது. GNCAP அறிக்கையில் வயது வந்தோர் பாதுகாப்பில் அதிகபட்சமாக பெற வேண்டிய 34 புள்ளிகளுக்கு 23.63 புள்ளிகளை மட்டுமே பெற்று இருக்கின்றது. வயது வந்தோருக்கான தலை மற்றும் கழுத்து பாதுகாப்பு நன்றாக இருந்தது. பயணிகளுக்கு மார்பு பாதுகாப்பு நன்றாக இருந்தது மற்றும் ஓட்டுநரின் மார்பு ஓரளவு பாதுகாப்பைப் பெற்றது. மேலும் ஓட்டுனருக்கான கால்களுக்கான பாதுகாப்ப்பு இல்லை. மேலும், இந்த காரின் ஃபுட்வால் பகுதி மிகவும் அன்ஸ்டேபிளாக உள்ளதால் பாதுகாப்பு குறைவாக உள்ளது. அதே நேரத்தில் பாடிசெல் அன்ஸ்டேபிளாக இருக்கின்றது. குழந்தைகளுக்கான பாதுகாப்பில்…

Read More

ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான கிளாசிக் 350 மாடலில் புதிய நிறங்கள் மற்றும் மேம்பட்ட சில வசதிகள் பெற்றதாக விற்பனைக்கு ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. தற்பொழுது விற்பனையில் உள்ள கிளாசிக் 350 மாடலின் எஞ்சின் பவர் மற்றும் டார்க் ஆகியவற்றில் எந்த மாற்றமும் இருக்காது. 2024 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 இந்த பைக்கில் தொடர்ந்து 349cc, ஒற்றை சிலிண்டர், ஏர்-ஆயில் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 6,100rpm-ல் 20.2 Bhp பவரையும் , 4000rpm-ல் 27 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த என்ஜினில் 5 வேக கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது 6க்கு மேற்பட்ட வேரியண்டுகளில் பல்வேறு நிறங்களை பெற்றுள்ள இந்த மாடலில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உட்பட் டூயல் சேனல் ஏபிஎஸ் என இருவித ஆப்ஷனும் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. புதிய நிறங்கள் மட்டுமல்லாமல் எல்இடி ஹெட்லைட் பெறுவதுடன் கிளஸ்டர் சார்ந்த…

Read More