ஜெஎல்ஆர் எனப்படும் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்கள் விலை ரூ. 4.5 லட்சம் வரை அதிகபட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரியின் காரணமாக ஆடம்பர கார்கள் மற்றும் எஸ்யூவி-களுக்கு 43 % விதிக்கப்படுகின்றது. ஜாகுவார் லேண்ட் ரோவர் டாடா குழுமத்தின் அங்கமாக செயல்படுகின்ற இங்கிலாந்து நாட்டின் பாரம்பரிய பெருமை பெற்ற ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் மாடல்களின் விலை அதிகபட்சமாக ரூ. 4.50 லட்சம் வரை சரிந்துள்ளது. ஒரே நாடு ஒரே வரி எனும் நோக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி வதிப்பின் காரணமாக எஸ்யூவி-கள் மற்றும் ஆடம்பர சொகுசு கார்கள் விலை 1.7 சதவிகிதம் முதல் 12 சதவிகிதம் வரை குறைந்துள்ள நிலையில் இன்று முதல்ஜிஎஸ்டி அடிப்படையிலான ஜாகுவார் லேண்ட்ரோவர் மாடல்களின் எக்ஸ்-ஷோரூம் விலை வெளியிடப்பட்டுள்ளது. ஜாகுவார் பிராண்டின் கீழ் இந்தியாவில் விற்பனையில் உள்ள மாடல்களின் விலை பின் வருமாறு ;- ஜாகுவார் XE ஆரம்ப விலை ரூ.…
Author: MR.Durai
இந்தியாவின் முதன்மையான கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி நிறுவனத்தின் கார்களின் ஜிஎஸ்டி வரி விதிப்பினால் சராசரியாக 3 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் மைல்டு ஹைபிரிட் கார்களான சியாஸ் மற்றும் எர்டிகா போன்றவை விலை அதிகரிக்கப்பட்டுள்ளன. மாருதி சுசூகி – ஜிஎஸ்டி விலை ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பின் காரணமாக பெரிய அளவில் நாட்டின் சந்தையில் மாற்றங்களை பெற்றுள்ள நிலையில் ஆட்டோமொபைல் துறையில் சிறிய ரக கார்கள் மற்றும் எஸ்யூவி வரை விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. நாட்டின் முன்னணி நிறுவனமான கார் தயாரிப்பாளரான மாருதியின் கார் மற்றும் எஸ்யூவி மாடல்களின் எக்ஸ்-ஷோரூம் விலையில் 3 சதவீகிதம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. மாருதியின் எஸ்ஹெச்விஎஸ் ஹைபிரிட் நுட்பத்தினை பெற்ற டீசல் மாடல்களான சியாஸ் மற்றும் எர்டிகா போன்வற்றின் விலை கனிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாடல்கள் வாரியான விலை குறைகப்பு விபரத்தை விரைவில் மாருதி சுசுகி வெளியிட உள்ளது. நாட்டில் புதிதாக…
ஜிஎஸ்டி எனப்படும் நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை அமல்படுத்தும் விதமாக சரக்கு மற்றும் சேவை வரி நள்ளிரவு 12 மணிக்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. டிராக்டர் உதிரிபாகங்கள் ஜிஎஸ்டி சமீபத்தில் நமது தளத்திலும் ஜிஎஸ்டி வரி விதிப்பில் விவசாயிகளுக்கு பயன்படும் முக்கிய வாகனமான டிராக்டருக்கு 12 சதவிகித வரியும்,அதன் உதிபாகங்களுக்கு 28 சதவிகிதம் வரியும் விதிக்கப்பட்டதால் டிராக்டர்கள் விலை ரூ. 30,000 முதல்ரூ. 34,000 வரை அதிகரிக்கும் என தெரிவித்திருந்தோம். தற்போது இதற்கான வரிவிதிப்பு முறையில் மாற்றத்தை அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக உரங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது மேலும் டிராக்டர் உதிரி பாகங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக உரங்கள் மீது 12 சதவீத வரி விதிக்கப்பட்டதற்கு விவசாய அமைப்புகள் கடும் எதிர்ப்பு…
ஆஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் புதிய ஆஸ்டன் மார்ட்டின் DB11 சூப்பர் கார் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிகவும் சக்திவாய்ந்த மற்றும் ஸ்போர்ட் பிரியர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையிலான சூப்பர் காராக டிபி11 விளங்கும். ஆஸ்டன் மார்ட்டின் DB11 இந்த காரில் 503 பிஹெச்பி பவருடன், 695 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் 4.0 லிட்டர் ஏஎம்ஜி வி8 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 0 முதல் 100 கிமீ வேகத்தை 4.0 விநாடிகளில் எட்டும் வல்லமை பெற்ற டிபி 11 காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 301 கிமீ ஆகும்.
ஒரே தேசம் ஒரே வரி என்ற கோட்பாடுடன் அறிமுகம் செய்யப்பட உள்ள ஜிஎஸ்டி வரி பற்றி பல்வேறு தகவல்களை நாம் அறிந்து கொண்டுள்ள நிலையில் ஆட்டோமொபைல் துறையின் முழுமையான விபரங்களை ஒரே தொகுப்பில் காணலாம். ஜிஎஸ்டி ஆட்டோமொபைல் தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள சிக்கலான வரிமுறைக்கு மாற்றாக எளிமைப்படுத்தப்பட்ட ஒருமுனை வரியாக வெளியிடப்பட உள்ளதால் பல்வேறு துறைகளில் மாற்றங்கள் பெருமளவு ஏற்பட உள்ளது. ஆட்டோமொபைல் துறையில் எந்த மாதிரியான மாற்றங்கள் இருக்கும் என இங்கே அறியலாம். ஜிஎஸ்டி என்றால் என்ன ? ஜிஎஸ்டி வரி என்றால் என்ன ? அதாவது நாடு முழுவதும் ஒருமுனை வரி விதிப்பைக் கொண்டு வரும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட உள்ளது. இதன் வாயிலாக நாட்டில் ஒரே சீரான சரக்கு மற்றும் சேவைகளுக்கு வரி வசூலிக்கப்படும். ஜிஎஸ்டி வரி பிரிவுகள் 1,211 பொருட்களுக்கு விதிக்கப்பட உள்ள வரி விகிதம் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது அவை…
பஜாஜ் ஆட்டோவின் புதிய பஜாஜ் பல்சர் 160 பைக் ரூ. 81,466 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 15.5 hp பவரை வெளிப்பட்டுத்தும் 160சிசி எஞ்சினை பஜாஜ் பல்சர் NS160 பைக் பெற்றுள்ளது. பஜாஜ் பல்சர் NS160 பைக் இந்திய சந்தையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய பஜாஜ் பல்சர் NS160 மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்ட நிலையில் இந்த பைக்கில் 15.5 பிஎஸ் சக்தியை வெளிப்படுத்தி 14.6 என்எம் டார்கினை வெளிப்படுத்துகின்ற 160.3 சிசி ஆயில் கூல்டு என்ஜின் பயன்படுத்தப்பட்டு ஆற்றலை எடுத்து செல்ல 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. புதிய பல்சர் 160 என்எஸ் மாடலில் முன்புற டயர்களுக்கு 240 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புற டயர்களுக்கு 130 மிமீ டிரம் பிரேக் வழங்கப்பட்டு முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளை பெற்று பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரை கொண்டுள்ளது. புதிய பல்சர் என்எஸ் 160 பைக் மாடல் மிகவும் சவாலான 150சிசி முதல் 160சிசி வரையிலான…