Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

கடந்த 2016 ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்ட கார் மற்றும் எஸ்யூவி மாடல்களில் டாப் 25 கார்கள்  பிடித்த மாடல்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். முதலிடத்தில் வழக்கம் போல மாருதி சுசூகி ஆல்ட்டோ கார் இடம்பிடித்துள்ளது. ஹேட்ச்பேக் ரக மாடலில் மாருதியின் ஆல்ட்டோ கார் 2,45,094 கார்களை விற்பனை செய்து இந்தியாவின் முதன்மையான மாடலாக விளங்குகின்றது. எஸ்யூவி ரக கார்களில் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி 92,926 அலகுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பிரிமியம் ஹேட்ச்பேக் கார்களில் எலைட் ஐ20 கார் முதலிடத்தில் உள்ளது. எம்பிவி ரக கார் வரிசையில் இனோவா முதலிடத்திலும் செடான் ரகத்தில் சியாஸ் காரும் உள்ளது. டாப் 25 கார்கள் – 2016 வ.எண்  மாடல்கள் விபரம்  எண்ணிக்கை  சராசரி 1  மாருதி சுசூகி ஆல்ட்டோ 2,45,094 20,425 2  மாருதி சுசூகி டிசையர் 2,02.046 16,840 3  மாருதி சுசூகி வேகன்ஆர் 1,73,286 14,441 4…

Read More

உலக பிரசத்தி பெற்ற லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி காரின் 48 வருட வராலாற்றை அறியும் வகையிலான 2 நிமிட வீடியோ பகிர்வினை ஜாகுவார் லேண்ட்ரோவர் வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு டாடா குழுமத்தின் அங்கமாக செயல்படும் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி முதல்முறையாக 1969 ஆம் ஆண்டு ப்ரோடோடைப் வடிவத்தை பெற்றது. 170க்கு மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற ரேஞ்ச் ரோவர் 10 லட்சம் வாகனங்களை கடந்துவிற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி வரலாறு 1969 – முதன்முறையாக ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி மாடலுக்கான ப்ரோடோடைப் வேல்ர் (Velar) என்ற பெயரில் உருவாக தொடங்கியது. 1970 – ரேஞ்ச்ரோவர் கிளாசிக் முன்முறையாக இரு கதவுகளுடன் உற்பத்தி நிலை மாடலாக விற்பனைக்கு வெளியிடப்பட்டது. 1973 – ரேஞ்ச்ரோவர் கிளாசிக் காரின் (Suffix C) மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. 1981 – ரேஞ்ச்ரோவர் கிளாசிக் (4 door ) 4 கதவுகளை கொண்ட மாடலாக விற்பனைக்கு வந்தது. முதன்முறையாக இதே ஆண்டில் In Vogue…

Read More

தாய்லாந்தில் மேம்படுத்தப்பட்ட 2017 டொயோட்டா வயோஸ் செடான் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்ப்பட்டுள்ளது. இந்திய சந்தையிலும் வயோஸ் மாடல் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. புதிய கேம்ரி மாடலின் அடிப்படையிலான வடிவ தாத்பரியங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள வயோஸ் காரில் புராஜெக்டர் ஹெட்லேம்ப் மற்றும் பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகள் , மாற்றியமைக்கப்பட்ட முன்பக்க கிரில் மற்றும் பம்பருடன் ,புதுப்பிக்கப்பட்ட டெயில் விளக்குகளை பெற்று விளங்குகின்றது. இன்டிரியரில் இருவண்ண கலைவயிலான டேஸ்போர்டு , நேர்த்தியான லெதர் இருக்கைகள் , புதிய 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஸ்மார்ட்போன் ஆதரவு மற்றும் புதிய இன்ஸ்டுருமென்ட் கிளஸ்ட்டர் ,ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் போன்ற பல்வேறு வசதிகளை பெற்றதாக விளங்குகின்றது. தாய்லாந்தில் 108 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் எஞ்சின் இடம் பெற்றிருந்தாலும் , இந்திய சந்தைக்கு வருகின்ற பொழுது எட்டியோஸ் காரில் பொருத்தப்பட்டிருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் கரோல்லா…

Read More

இந்திய சந்தையில் இருந்து நீக்கப்பட்ட பஜாஜ் பல்சர் 200 NS ஸ்போர்ட்டிவ் பைக் மாடல் மீண்டும் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவே தெரிகின்றது. அடுத்த சில நாட்களில் முறைப்படி பல்சர் 200 என்எஸ் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டில் மத்தியில் விற்பனைக்கு வந்த பல்சர் 200 ஏஎஸ் மாடலின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கிலே என்எஸ் 200 (Naked Sport) மாடல் இந்தியாவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் உருவாகி வருகின்றது. மிக வேகமாக வளர்ந்து வரும் 150சிசி க்கு மேற்பட்ட சந்தை மதிப்பில் தன்னை முழுமையாக நிலை நிறுத்திகொள்ள பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டு வருகின்றது. பல்சர் என்எஸ் 200 எஞ்சின் துருக்கியில் நடைபெற்ற டீலர்கள் சந்திப்பில் பல்சர் 160என்எஸ் மாடல் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ள நிலையில் பல்ஸர் 200என்எஸ் பைக்கும் புதிய டியூவல் டோன் வண்ணத்தில் முந்தைய மாடலின் தோற்ற அமைப்பிலே கூடுதலாக என்ஜின் கார்டு மட்டுமே…

Read More

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் புதிய வரவாக ஒகினாவா ஸ்கூட்டர்ஸ் நிறுவனம் ஒகினாவா ரிட்ஜ் என்ற பெயரில் மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டரை ரூ.43,702 விலையில் அறிமுகம் செய்துள்ளது. ஒகினாவா ஆட்டோடெக் குர்கானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனத்தின் (Okinawa Autotec ) ஆலை ராஜஸ்தான் மாநிலத்தின் பீவாடி பகுதியில் அமைந்துள்ளது. தற்பொழுது ராஜஸ்தான் , ஹரியானா , டெல்லி , பஞ்சாப் மற்றும் மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் 24 டீலர்களை கொண்டுள்ள ஒகினாவா அடுத்த மூன்று வருடத்தில் நாடு முழுவதும் 450க்கு மேற்பட்ட டீலர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது. ஒகினாவா ரிட்ஜ் ஒகினாவா ஸ்கூட்டர்ஸ் நிறுவனத்தின் முதல் மாடலாக வெளியிடப்பட்டுள்ள ஒகினாவா ரீட்ஜ் மாடலானது மற்ற எலக்ட்ரிக் ஸ்கட்டர்களை போல அல்லாமல் சக்திவாய்ந்த மாடலாகவும் , மிக விரைவாக சார்ஜ் ஏறும் வசதியை பெற்றதாக விளங்குகின்றது. 18 முதல் 60 வயது உள்ளவர்களுக்கு ஏற்ற ஸ்கூட்டராக விளங்குகின்ற ரிட்ஜ் பேட்டரி ஸ்கூட்டரில் அதிகபட்சமாக மணிக்கு 55கிமீ…

Read More

சமீபத்தில் விற்பனைக்கு வந்த மாருதியின் இக்னிஸ் காருக்கு 10,000த்திற்கு மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ளதால் இக்னிஸ் காருக்கான காத்திருப்பு காலம் 8 முதல் 10 வாரங்கள் வரை அதிகரித்துள்ளது. மாருதியின் இக்னிஸ் ஹேட்ச்பேக் மற்றும் எஸ்யூவி ரக மாடல்களின் கலவையில் வந்த இக்னிஸ் மாடலில்  83 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் என்ஜின் மற்றும் 75 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் என இரு என்ஜினிலும் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் அதாவது மாருதி ஏஜிஎஸ் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. பெட்ரோல் இக்னிஸ் காரின் விலை ரூ.  4.59-6.69 லட்சம் வரையிலும் , பெட்ரோல் ஏஎம்டி விலை ரூ. 5.74-6.30 லட்சம் வரையும் அமைந்துள்ளது.  டீசல் இக்னிஸ் காரின் விலை ரூ. 6.39-7.80 லட்சம் வரையும் இக்னிஸ் டீசல் ஏஎம்டி மாடல்கள் விலை ரூ. 6.94-7.46 லட்சம் வரையும்…

Read More