Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஆட்டோ எக்ஸ்போ 2018 டிக்கெட்டுகள் விற்பனை துவங்கியது

by automobiletamilan
December 13, 2017
in Auto Expo 2023
0
SHARES
0
VIEWS
ShareRetweet

auto expo the motor show 2018 e1506411180126இந்தியாவின் மிகப்பெரிய வாகன கண்காட்களில் ஒன்றான டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 டிக்கெட்டுகள் விற்பனை ஆன்லைன் புக்மைஷோ இணையதளத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போ 2018 – டிக்கெட்டுகள்

வருகின்ற பிப்ரவரி 9, 2018 – பிப்ரவரி 14, 2018,வரை டெல்லி அருகே அமைந்துள்ள கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியன் எக்ஸ்போ மார்ட் அரங்கில் நடைபெற உள்ளது. இந்த மோட்டார் கண்காட்சியில் கார், இரு சக்கர வாகனம் மற்றும் வர்த்தகரீதியான வாகனங்களும் காட்சிக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஆட்டோ எக்ஸ்போ டிக்கெட் கட்டணம்

பொதுமக்கள் பார்வை நேரம்  – மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை மற்றும் கட்டணம் ரூ.350 ஆகும்.

பிஸ்னஸ் பார்வை நேரம் – காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மற்றும் கட்டணம் ரூ.750 ஆகும்.

வார இறுதி நாட்களில் பொதுமக்கள் பார்வை நேரம் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மற்றும் கட்டணம் ரூ.475 ஆகும்.

கண்காட்சி இறுதி நாள் பிப்ரவரி 14, 2018 அன்று மட்டும்  ரூ.450 டிக்கெட் கட்டணம் ஆகும்.

மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வோருக்கு இலவசமாக வீட்டிற்கு வந்து டிக்கெட்டுகள் ஜனவரி 8 முதல் டெலிவிரி கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1,85,000 சதுர மீட்டர் பரப்பளவில் நடைபெற உள்ள மோட்டார் வாகன கண்காட்சியில் புதிய இரு சக்கர வாகனங்கள் மற்றும் கான்செப்ட், கார்கள், சூப்பர் கார்கள் மற்றும் எஸ்யூவி உட்பட வர்த்தக வாகனங்கள், நவீன நுட்பங்கள் மற்றும் ஆட்டோ நிறுவனங்களின் எதிர்கால திட்டங்கள் என பல்வேறு தகவல்கள் வெளியாக உள்ளது.

Booking url :- https://in.bookmyshow.com/exhibition/auto-expo-the-motor-show/

Tags: SIAMஆட்டோ எக்ஸ்போசியாம்
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan