Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto Expo 2023

ஆட்டோ எக்ஸ்போ 2018 : சுஸூகி 17 பைக்குகளை காட்சிப்படுத்துகின்றது

By MR.Durai
Last updated: 28,January 2018
Share
SHARE

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் சுஸூகி இந்தியா, வருகின்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 அரங்கில் காட்சிக்கு 17 மாடல்களை அறிமுகம் செய்ய உள்ள நிலையில், புதிய சுஸூகி பர்க்மேன் ஸ்டீரிட் ஸ்கூட்டர் முன்னணி மாடலாக விளங்கும்.

சுஸூகி இந்தியா – ஆட்டோ எக்ஸ்போ 2018

வருகின்ற பிப்ரவரி 9ந் தேதி முதல் 14ந் தேதி வரை கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியன் எக்ஸ்போ மார்டில் ஹால் எண் 2யில் சுஸூகி நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் ஆகியவை காட்சிக்கு வெளிப்படுத்த உள்ளது.

சுஸூகி நிறுவன அரங்கில் மிக முக்கியமாக புதிய பிரிமியம் ரக 125சிசி அல்லது 150சிசி எஞ்சின் பெற்ற சுசுகி பர்க்மேன் ஸ்டீரிட் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்படுவதுடன் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. இதுதவிர,இந்த அரங்கில் இந்நிறுவனத்தின் ஆக்செஸ் வரிசை ஸ்கூட்டர்கள்,ஜிக்ஸெர் வரிசை மற்றும் இந்தியாவில் உதிரிபாகங்களை தருவித்து ஒருங்கிணைக்கப்படுகின்ற மாடல்கள், டிர்ட் பைக்குகள் மற்றும் மோட்டோ ஜிபி ரேஸ் பைக்குகளும் காட்சிக்கு வரவுள்ளது.

இந்திய சந்தையில் பிரிமியம் ரக மாடல்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க துவங்கியுள்ள சுசூகி ஆட்டோ எக்ஸ்போவில், உயர்ரக வி-ஸ்ட்ரோம் 650, GSX-S750 ஆகிய மாடல்களையும் காட்சிப்படுத்த வாய்ப்புகள் உள்ளது.

தொடர்ந்து ஆட்டோ எக்ஸ்போ 2018 செய்திகள் படிங்க

kia ev9
கியா EV9 எலெக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம் : ஆட்டோ எக்ஸ்போ 2023
ஆட்டோ எக்ஸ்போ 2023: கியா KA4 (கார்னிவல்) அறிமுகம்
550 கிமீ ரேஞ்சு.., மாருதி சுசூகி eVX EV எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம் : Auto Expo 2023
டாடா சஃபாரி, ஹாரியர் எலெக்ட்ரிக் எஸ்யூவி டீசர் வெளியீடு – Auto Expo 2023
புதிய 16 சீட்டர் டாடா மோட்டார்ஸ் விங்கர் வெளியானது – ஆட்டோ எக்ஸ்போ 2020
TAGGED:Burgman streetSuzuki
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 Royal Enfield bullet 350 logo
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
சூப்பர் மீட்டியோர் 650
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
kawasaki w175 street
Kawasaki Bikes
கவாஸாகி W175 பைக்கின் ஆன்ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms