Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

டுகாட்டி மான்ஸ்ட்டர் 696 பைக் விவரங்கள்

by automobiletamilan
ஏப்ரல் 4, 2013
in பைக் செய்திகள்
டுகாட்டி மான்ஸ்ட்டர் 795 பைக்கினை அடிப்படையாக கொண்ட டுகாட்டி மான்ஸ்ட்டர் 696 பைக் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர டுகாட்டி திட்டமிட்டுள்ளது.

டுகாட்டி மான்ஸ்ட்டர் 795 பைக்கின் வசதிகள் மற்றும் வடிவமைப்பு, சிறப்பம்சங்கள் என பலவும் டுகாட்டி மான்ஸ்ட்டர் 696 பைக்கிலும் இருக்கும். ஆனால் எஞ்சின் 696சிசி காற்றுமூலம் குளிர்விக்கப்படும் எஞ்சின் பயன்படுத்த உள்ளனர். இந்த எஞ்சின் 80 எச்பி ஆற்றலை 9000 ஆர்பிஎம் வேகத்தில் வெளிப்படுத்தும்.
ducati monster 696
795 பைக்கினை 696 ஆக குறைக்க காரணம் பொது பட்ஜெட்டில் 800சிசி அதற்க்கு மேல் உள்ள பைக்களை இறக்குமதி செய்தால் வரி உயர்வு அறிவிக்கப்பட்டதாலே இந்த முடிவு. 
டுகாட்டி மான்ஸ்ட்டர் 795 பைக்கினை விட இரண்டு கிலோ மட்டும் குறைவாக இருக்கும். 795 பைக்கினை அனைத்து அம்சங்களும் இருக்கும் என்பதனை டுகாட்டி உறுதிசெய்துள்ளது. டுகாட்டி மான்ஸ்ட்டர் 696 எதிர்பார்க்கப்படும் விலை ரூ 7 இலடசத்திற்க்கு மேல் இருக்கும்.

Tags: Ducatiடுகாட்டி 696
Previous Post

ஹோண்டா அமேஸ் கார் சிறப்பு படங்கள்

Next Post

ஆடி ஆர் 8 வி 10 ப்ளஸ் கார்

Next Post

ஆடி ஆர் 8 வி 10 ப்ளஸ் கார்

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version