Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

TVS Ronin: ஜூலை 6.., டிவிஎஸ் ரோனின் 225 க்ரூஸர் பைக் அறிமுகம்

by automobiletamilan
June 20, 2022
in பைக் செய்திகள்

tvs ronin bike

டிவிஎஸ் மோட்டார் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் Zeppelin கான்செப்ட் அடிப்படையில் டிவிஎஸ் ரோனின் (TVS Ronin 225) என்ற பெயரில் க்ரூஸர் பைக்கினை விற்பனைக்கு ஜூலை 6 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளது. ரோனின் பைக்கில் வட்ட வடிவ ஹெட்லைட்டைக் கொண்டுள்ளது.

Ronin 225 பைக்கில் பவர்டிரெய்ன் 223சிசி சிங்கிள்-சிலிண்டர் மோட்டாராக இருக்கக்கூடும். இது 20 பிஎச்பி மற்றும் 20 என்எம் ஆகும். இது 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

ரோனின் 225 க்ரூஸரில் USD ஃபோர்க்குகள் மற்றும் ஒரு மோனோஷாக் பொருத்தப்பட்டிருக்கலாம். இதற்கிடையில், பிரேக்கிங் ஹார்டுவேர் இரட்டை சேனல் ஏபிஎஸ் உடன் இரு முனைகளிலும் ஒற்றை டிஸ்க் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

source .. bikewale

Tags: TVS Ronin
Previous Post

3 ஓலா எலக்ட்ரிக் கார் டீசர்கள் வெளியானது.. அறிமுகம் விபரம்

Next Post

Bajaj Pulsar N160: ₹.1.23 லட்சத்தில் 2022 பஜாஜ் பல்சர் N160 பைக் விற்பனைக்கு வந்தது

Next Post

Bajaj Pulsar N160: ₹.1.23 லட்சத்தில் 2022 பஜாஜ் பல்சர் N160 பைக் விற்பனைக்கு வந்தது

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version