ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டினல் ஜிடி 650 பைக்கின் விலை ரூ.1,837 வரை உயர்த்தப்பட்டுள்ளது. பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்ட பிறகு முதன்முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த பைக்குகளில் உள்ள 650 சிசி என்ஜின் அதிகபட்சமாக 47 ஹெச்பி குதிரை திறன் ஆற்றலை வெளிப்படுத்த அதிகபட்சமாக 7100 ஆர்பிஎம் சுழற்சியில் வழங்குவதுடன், குறைந்தபட்ச 4000 ஆர்பிஎம் சுழற்சியில் அதிகப்படியான 52 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்6 ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 விலை
இன்டர்செப்டார் 650 (ஆரஞ்சு, சில்வர், மார்க் 3) – ரூ.2,66,755
இன்டர்செப்டார் 650 (ரெட், பேக்கர் எக்ஸ்பிரஸ்) – ரூ.2,74,643
இன்டர்செப்டார் 650 (கிளைட்டர்,டஸ்ட்) – ரூ.2,87,741
பிஎஸ்6 ராயல் என்ஃபீல்டு கான்டினென்டினல் ஜிடி 650 விலை
கான்டினென்டினல் ஜிடி 650 (பிளாக் மேஜிக், ப்ளூ) ரூ.2,82,513
கான்டினென்டினல் ஜிடி 650 (மேஹெம், வெள்ளை) ரூ.2,90,401
கான்டினென்டினல் ஜிடி 650 (மிஸ்டர் கிளின்) ரூ.3,03,544
(எக்ஸ்ஷோரூம் டெல்லி)
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…
ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…
கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…
ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…
துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…