125சிசி ஸ்போர்ட்டிவ் சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகம் செய்துள்ள எக்ஸ்ட்ரீம் 125R பைக்கின் சிறப்புகள், மைலேஜ், நிறங்கள், மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம்.
மிக வேகமாக வளர்ந்து வரும் 125சிசி சந்தையில் ஹீரோ இரண்டு மாடல்களை பெற்றிருந்தாலும் மூன்றாவது மாடலாக வந்துள்ள எக்ஸ்ட்ரீம் 125 ஆர் பைக்கில் புதுப்பிக்கப்பட்ட 124.7cc ஏர்-கூல்டு 4 ஸ்ட்ரோக் என்ஜின் அதிகபட்சமாக 8,250 rpm-ல் 11.40 hp பவர் மற்றும் 6,500rpm-ல் 10.5 Nm டார்க்கை உற்பத்தி செய்கின்ற நிலையில் மேம்ப்பட்ட வேகத்தில் பயணிக்கவும் சிறப்பான மைலேஜ் வழங்கும் வகையில் திறம்பட ஹீரோ வடிவமைத்துள்ளதை அறிய முடிகின்றது. இந்த மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 66 கிமீ வரை வழங்கும் என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
2024 எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக் மாடலின் பரிமாணங்கள் 2009 மிமீ நீளம், 793 மிமீ அகலம் மற்றும் 1051 மிமீ உயரம் கொண்டது. இதன் வீல்பேஸ் 1,319 மிமீ ஆகவும், இருக்கை உயரம் 794 மிமீ மற்றும் 180 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது.
டைமண்ட் சேஸ் கொண்டு ஸ்விங்கார்ம் டியூப்லர் ஃபேபரிக்கேட்டேட் உடன் முன்புறத்தில் 37 மிமீ டெலஸ்கோபிக் ஃபோரக் மற்றும் 7-படி மோனோ ஷாக் அப்சார்பருடன் அமைந்துள்ளது. 136 கிலோ கெர்ப் எடை கொண்டுள்ள எக்ஸ்ட்ரீம் 125R பைக்கில் முன்புறத்தில் 90/90 – 17 மற்றும் பின்புறத்தில் 120/80 – 17 ட்யூப்லெஸ் டயர் கொடுக்கப்பட்டு. பின்பக்கத்தில் இரு வேரியண்டிலும் பொதுவாக 130மிமீ டிரம் பிரேக் பெற்று உடன் இன்ட்கிரேட்டேட் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட வேரியண்டின் முன்புறம் 240 மிமீ டிஸ்க் மற்றும் முன்புறம் 276 மிமீ டிஸ்க் உடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ஆனது இடம்பெற்றுள்ளது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பெறுகின்ற 125சிசி மாடலாக பட்ஜெட் விலையில் அமைந்துள்ளது.
எக்ஸ்ட்ரீம் 125R பைக்கில் ஃபயர்ஸ்ட்ரோம் ரெட், ஸ்டேலின் கருப்பு, கோபல்ட் ப்ளூ என மொத்தமாக 3 நிறங்களில் கிடைக்கின்றது. யூஎஸ்பி சார்ஜிங் போர்ட், முழுமையான நெக்ட்டிவ் எல்சிடி டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொண்டு ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வாயிலாக ஸ்மார்ட்போனை இனைக்கும் பொழுது மொபைல் தொர்பான அழைப்புகளை ஏற்பது அல்லது நிராகரிக்கும் வசதி உட்பட அறிவிப்புகள் என பல்வேறு தகவல்களுடன் டர்ன் பை டர்ன் நேவிகேஷனை பெற இயலும் வகையில் உள்ளது.
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக் தமிழ்நாட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை
(All Price Ex-Showroom Tamil Nadu and Pondicherry)
என்ஜின் | |
வகை | ஏர் கூல்டு, 4 stroke |
Bore & Stroke | 52.4mm X 57.8mm |
Displacement (cc) | 124.7 cc |
Compression ratio | 9.9:1 |
அதிகபட்ச பவர் | 11.4BHP @ 8250 RPM |
அதிகபட்ச டார்க் | 10.5 Nm @ 6500 RPM |
எரிபொருள் அமைப்பு | Fuel injection (FI) |
டிரான்ஸ்மிஷன் & சேஸ் | |
ஃபிரேம் | டைமன்ட் வகை |
டிரான்ஸ்மிஷன் | கான்ஸ்டென்ட் மெஸ், 5 ஸ்பீடு |
கிளட்ச் | வெட் மல்டி பிளேட் |
சஸ்பென்ஷன் | |
முன்பக்கம் | டெலிஸ்கோபிக் |
பின்பக்கம் | மோனோ ஷாக் அப்சார்பர் |
பிரேக் | |
முன்புறம் | டிஸ்க் 276 மிமீ (ABS), டிஸ்க் 240 மிமீ (IBS) |
பின்புறம் | டிரம் 130 mm |
வீல் & டயர் | |
சக்கர வகை | அலாய் |
முன்புற டயர் | 90/90-17 ட்யூப்லெஸ் |
பின்புற டயர் | 120/80-17 ட்யூப்லெஸ் |
எலக்ட்ரிக்கல் | |
பேட்டரி | 12V-8Ah MF பேட்டரி |
ஸ்டார்டர் வகை | எலக்ட்ரிக் செல்ஃப் (with i3S) & கிக் |
பரிமாணங்கள் | |
நீளம் | 2009 மிமீ |
அகலம் | 793 மிமீ |
உயரம் | 1051 மிமீ |
வீல்பேஸ் | 1319 மிமீ |
இருக்கை உயரம் | 794 mm |
கிரவுண்ட் கிளியரண்ஸ் | 180 mm |
எரிபொருள் கொள்ளளவு | 10 லிட்டர் |
எடை (Kerb) | 136 kg |
எக்ஸ்ட்ரீமின் 125ஆரில் நீலம், கருப்பு, மற்றும் சிவப்பு நிறங்கள் உள்ளது.
2024 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R பைக் மாடலின் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர் மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.
XTREME 125R IBS – ₹ 1,17,543
XTREME 125R ABS – ₹ 1,22,565
(All Price on-road Tamil Nadu)
XTREME 125R IBS – ₹ 1,08,546
XTREME 125R ABS – ₹ 1,14,507
(Above Price on-road Pondicherry)
125cc பைக் பிரிவில் உள்ள பஜாஜ் பல்சர் NS125, டிவிஎஸ் ரைடர் 125, பல்சர் 125, மற்றும் ஹோண்டா SP125 உள்ளிட்ட மாடல்களை ஹீரோவின் எக்ஸ்ட்ரீம் 125ஆர் எதிர்கொள்ளுகின்றது. இதுதவிர மற்ற 125சிசி மாடல்களான ஹோண்டா ஷைன் 125, கிளாமர் 125, சூப்பர் ஸ்பெள்ண்டர் ஆகியவை கிடைக்கின்றன.
இளைய தலைமுறையினர் விரும்பும் வகையில் இளமையான தோற்றம், ஸ்போர்ட்டிவ் மற்றும் பிரீமியம் ஸ்டைலை பெற்ற 125சிசி மாடலாக விளங்கும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கில் மிக நேர்த்தியான ரைடிங் அனுபவத்துடன் கையாளுமை கொண்டுள்ள மாடல் சிறப்பான மைலேஜ் வழங்கும் வகையிலும் பிரேக்கிங் அமைப்பில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ஆகியவை போட்டியாளர்களை விட கூடுதலான வசதகள் கொண்டுள்ளது.
சிறந்த ரைடிங் அனுபவத்தை கொண்டிருக்கும் வகையில் மேம்பட்ட எல்இடி ஹெட்லைட் மற்றும் ஸ்பிளிட் இருக்கை பெற்று, நெக்ட்டிவ் எல்.சி.டி என கொண்டுள்ள மாடலின் எக்ஸ்ஹாஸ்ட் நோட் வழக்கமானதை போலவே அமைந்துள்ளது. இயல்பாகவே ஸ்போர்ட்டிவ் தன்மையை கொண்டுள்ள மாடல் மிகப்பெரும் வரவேற்பினை இளைய தலைமுறையினர் மத்தியில் பெறுகின்றது.
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R எஞ்சின் விபரம் ?
எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கில் 124.7cc ஏர் கூல்டு 4 ஸ்ட்ரோக் என்ஜின் அதிகபட்சமாக 8,250 rpm-ல் 11.40 hp பவர் மற்றும் 6,500rpm-ல் 10.5 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R பைக்கின் ஆன்-ரோடு விலை ?
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R ஆன்ரோடு விலை ₹ 1.18 லட்சம் முதல் ரூ.1.24 லட்சம் வரை கிடைக்கின்றது.
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R பைக்கின் மைலேஜ் விபரம் ?
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R மைலேஜ் 55 Kmpl வரை கிடைக்கும்.

ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…
கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…
கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…
டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…