Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர் Xtech பைக்கின் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்

by MR.Durai
22 September 2025, 9:32 am
in Hero Motocorp
0
ShareTweetSend

2023 hero Super Splendor xtech grey

125சிசி சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சூப்பர் ஸ்ப்ளெண்டர் Xtechல் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதிகளை கூடுதலாக பெற்றுள்ளது.

Super Splendor Xtec 124.7cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு BS6 இன்ஜின் OBD-2 பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 10.72 bhp பவர் 10.6 Nm டார்க் வழங்குகின்றது. இந்த பைக்கில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட டைமண்ட் ஃபிரேம் சேஸ் கொடுக்கப்பட்டு18 இன்ச் வீல் கொடுக்கப்பட்டுள்ள சூப்பர் ஸ்ப்ளெண்டர் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் டூயல் ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டுள்ளது.

  • SUPER SPLENDOR XTEC DRUM BRAKE OBD2B ₹ 81,371
  • SUPER SPLENDOR XTEC DISC BRAKE OBD2B ₹ 85,058

(Tamil Nadu Ex-showroom Price)

Hero Super Splendor Xtec on-Road price in chennai & Tamilnadu

ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்ற மாவாடங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

  • SUPER SPLENDOR XTEC DRUM BRAKE OBD2B ₹ 98,436
  • SUPER SPLENDOR XTEC DISC BRAKE OBD2B ₹ 1,04,432

(All on-road price Tamil Nadu)

  • SUPER SPLENDOR XTEC DRUM BRAKE OBD2B ₹ 90,436
  • SUPER SPLENDOR XTEC DISC BRAKE OBD2B ₹ 96,432

(All on-road price pondicherry )

சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் பைக்கில் டிரம் பிரேக்குகள் மற்றும் முன்புறத்தில் டிஸ்க் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் கிடைக்கிறது. சூப்பர் ஸ்பிளெண்டர் பைக்கிற்கு போட்டியாக ஹோண்டா சிபி ஷைன் 125, பஜாஜ் பல்சர் 125, CT 125X மற்றும் டிவிஎஸ் ரைடர் போன்றவை உள்ளன.

125cc சந்தையில் உள்ள பைக்குகளில் சிறப்பான மைலேஜ் வழங்கும் மாடல்களில் ஒன்றாக விளங்கும் சூப்பர் ஸ்ப்ளெண்டர் பைக் லிட்டருக்கு 68 Km வழங்கும் என இந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள எக்ஸ்டெக் வேரியண்டில் ப்ளூடூத் கனெக்ட்டிவ் மூலமாக புதிய எல்சிடி டிஸ்பிளே பெற்ற முழு டிஜிட்டல் கன்சோலையும் இணைத்து சூப்பர் ஸ்பிளெண்டரில் உங்கள் ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்பட்டுள்ளது இதன் வாயிலாக தவறவிட்ட அழைப்புகள்/SMS விழிப்பூட்டல்கள் வழங்குகிறது. கிளஸ்ட்டரில் ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், டிரிப்மீட்டர், எரிபொருள் அளவு மற்றும் மைலேஜ் ஆகியவற்றுடன் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலுக்கு கீழே USB சார்ஜிங் போர்ட் உள்ளது.

சூப்பர் ஸ்ப்ளெண்டர் பைக்கில் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்துடன் டிஸ்க் அல்லது டிரம் பிரேக்குடன் 123 கிலோ எடையும், 12 லிட்டர் எரிபொருள் டேங்க் கொள்ளளவும் கொண்டுள்ளது.

 

Specification Super Splendor Xtech
Engine Air-cooled, 4-stroke, single cylinder OHC
Displacement 124.7 cc
Power 10.7 bhp @ 7500 rpm
Torque 10.6 Nm @ 6000 rpm
Fuel system Fuel injection
Transmission 5-speed constant mesh
Suspension (front) Telescopic hydraulic shock absorbers
Suspension (rear) 5-step adjustable hydraulic shock absorbers
Brakes (front) 240 mm disc or 130 mm drum
Brakes (rear) 130 mm drum
Front Tyre 80/100- 18 Tubless
Rear Tyre 100/80- 18 Tubless
Fuel tank capacity 12 liters
Kerb weight 123 kg
Length 2042 mm
Width 752 mm
Height 1092 mm
Wheelbase 1273 mm
Ground clearance 180 mm
Colors
Super Splendor XTech – Gloss Black, Candy Blazzing Red, Matte Axis Grey
Features side-stand indicator with engine cutoff, i3S technology (idle-stop-start system), alloy wheels, tubeless tires, LED tail lamp,
Digital Cluster, Bluetooth connectivity Xtech, LED Headlight

Super SPLENDOR Xtech Rivals

சூப்பர் ஸ்பிளெண்டர் மற்றும் சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ் டெக் பைக்குகளுக்கு போட்டியாக ஹோண்டா சிபி ஷைன் 125, பஜாஜ் பல்சர் 125, மற்றும் டிவிஎஸ் ரைடர் ஆகியவற்றை பெற்றுள்ளது.

FAQs about Hero Super Splendor

2023 ஹீரோ SUPER SPLENDOR பைக் விலை ₹ 98,436 முதல் ₹ 1,04,432 வரை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

OBD 2 அம்சத்தை பெற்ற அதே 124.7cc சிங்கிள் சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தியுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 10.7 bhp பவர் மற்றும் 10.6 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

இந்த மாடலுக்கு போட்டியாக ஹோண்டா சிபி ஷைன் 125, பஜாஜ் பல்சர் 125, CT 125X மற்றும் டிவிஎஸ் ரைடர் ஆகியவற்றை பெற்றுள்ளது.

பயனர் அறிக்கையின்படி, Hero Super Splendor பைக் மைலேஜ் சராசரியாக 55 kmpl ஆகும். ARAI சோதனையின்படி லிட்டருக்கு 68 kmpl ஆகும்.

இரு பைக்குகளும் ஒரே மாதிரி என்ஜின் உட்பட அனைத்து வசதிகளும் பெற்றாலும், Xtech வேரியண்ட் எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் கிளஸ்ட்டர், Xtech ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெற்றுள்ளது.

Last Updated -Price GST 2.0 tax structure 22/09/2025

Related Motor News

2025 ஹீரோ சூப்பர் ஸ்ப்ளென்டர் எக்ஸ்டெக்கில் OBD-2B வெளியானது

மலிவு விலையில் கிடைக்கின்ற 125சிசி பைக்குகளின் சிறப்புகள்

ஹீரோ 125cc பைக்குகளின் ஆன்ரோடு விலை பட்டியல்

2023 ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் விற்பனைக்கு வந்தது

125CC பைக்குகளின் ஆன்ரோடு விலை பட்டியல்

புதிய ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர் பிஎஸ்6 விற்பனைக்கு வெளியானது

Tags: Hero super splendor
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

hero destini 110 onroad price

ஹீரோ டெஸ்டினி 110 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

New Hero Glamour X 125 on road price

ஹீரோ கிளாமர் எக்ஸ் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறம் , சிறப்பம்சங்கள்

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ஹீரோ ஜூம் 160 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ஹீரோ ஜூம் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

2025 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R விலை, மைலேஜ், படங்கள் மற்றும் சிறப்புகள்

ஹீரோ மேவ்ரிக் 440 விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

ஹீரோ கரீஸ்மா XMR 210 பைக்கின் விலை, மைலேஜ், படங்கள் மற்றும் சிறப்புகள்

2025 ஹீரோ கிளாமர் 125 பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan